Posts

Showing posts with the label Michael

UTTAM SINGH SHOT MICHAEL O` DWYER , FOR JALLIAN WALA BAGH MASSACRE

Image
UTTAM SINGH  SHOT MICHAEL O` DWYER , FOR JALLIAN WALA BAGH  MASSACRE 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம். உதம் சிங்கின் சபதம் உதம் சிங்இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம் சிங் ஆசாத் இளவயதிலேயே தம் பெற்றோரை இழந்தவர். சீக்கிய தர்ம கால்ஸா அனாதை இல்லத்தில் தன் சகோதரருடன் வளர்ந்தவர். 1917ல் அவரது சகோதரர் சாது சிங் மரணமடைந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். பலமுறை ஆப்பிரிக்கா இ...

MAN LANDING ON THE MOON 1969 JULY 20

Image
MAN LANDING ON THE MOON 1969  JULY 20 20 July 1969. It's a little over eight years since the flights of Gagarin and Shepard, followed quickly by President Kennedy's  challenge  to put a man on the moon before the decade is out. Apollo 11 Commander Neil Armstrong working at an equipment storage area on the lunar module. This is one of the few photos that show Armstrong during the moonwalk. Click image to enlarge. Credits: NASA Smoke and flames signal the opening of a historic journey as the Saturn V clears the launch pad. Click image to enlarge. Credits: NASA Buzz Aldrin climbs down the Eagle's ladder to the surface. Click image to enlarge. Credits: NASA Crater 308 stands out in sharp relief in this photo from lunar orbit. Click image to enlarge. Credits: NASA It is only seven months since NASA's made a bold decision to send Apollo 8 all the way to the moon on the first manned flight of the massive Saturn V...