Posts

Showing posts with the label ANANDHI

ANANDHI GOPALRAO JOSHI , FIRST FEMALE DOCTOR OF INDIA BORN 1865 MARCH 31

Image
ANANDHI GOPALRAO JOSHI , FIRST FEMALE DOCTOR OF INDIA BORN 1865 MARCH 31 ஆனந்தி கோபால் ஜோஷி (அல்லது ஆனந்திபாய் ஜோஷி) (பி. மார்ச் 31, 1865 – இ. பெப்ரவரி 26, 1887) ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் இவர் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி.[1] அப்பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி இவர்தான்.[2] வாழ்க்கைக் குறிப்பு மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். கொஞ்சகாலஞ்சென்று ஜோஷி அலிபாக்கிற்கும் அடுத்து கொல்கத்தாவிற்கும் பணி மாற்றுதலாகிச் சென்றார். அவர் யமுனாவின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பெண்கல்வி ஆதரவாமகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்...