Posts

Showing posts with the label 1912

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968

Image
  MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968 மதுரை மணி ஐயர் ( அக்டோபர் 25 ,  1912  -  ஜூன் 8 ,  1968 )  கருநாடக இசையுலகில்  புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர்.  சுவரம்  பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது.  மதுரையில்  எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர். சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர்  எட்டயபுரம்  ராமச்சந்திர பாகவதருடைய மாணவர்.  அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன்  தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார். மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமி...

VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN 1912 APRIL1912 - 1995 JANUARY 31

Image
  VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN  1912 APRIL1912 - 1995 JANUARY 31 கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்.வாழ்க்கைக் குறிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் பெற்ற பட்டங்கள் கல்வெட்டாராய்ச்சிப் புலவர் செந்தமிழ் கலாநிதி தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள...

ARLINE, JUDGE, AMERICAN, ACTRESS ,BORN, 1912 ,FEBRUARY 21, 1974 ,FEBRUARY 7

Image
  ARLINE JUDGE AMERICAN ACTRESS BORN  1912 FEBRUARY 21 -1974 FEBRUARY 7 Bridgeport-born Arline Judge (1912-1974) studied dance with Jack Donohue, which led to her performing professionally in vaudeville and nightclubs. She is said to have danced in Jimmy Durante’s nightclub act and in a revue called Theshe was spotted by a Hollywood talent scout. The same year her movie career was launched (1931) she married director Wesley Ruggles. Initially, she was an extra, but she quickly worked her way up to better supporting parts. She’s in Girl Crazy (1932) with Wheeler and Woolsey; by the time of Joseph Santley’s vaudeville-themed Million Dollar Baby (1934) she gets occasional star billing. She appeared opposite Jack Oakie in three films: Looking for Trouble (1934), Shoot the Works (1934), and King of Burlesque (1936). She’s also in George White’s 1935 Scandals, College Scandal (1935), Pigskin Parade (1936),  and One in a Million (1936). (She’s in many more melodramas as well, s...

SATYEN MALAYALAM ACTOR BORN 1912 NOVEMBER 9

Image
  SATYEN MALAYALAM ACTOR  BORN  1912 NOVEMBER 9 மலையாளத் திரையுலகில் தனி முத்திரை பதித்த மாபெரும் நடிகர்களுள் ஒருவர். அலட்டல், ஆர்ப்பாட்டமில்லாத, சினிமாத்தனமில்லாத, யதார்த்த நடிப்பிற்குப் பெயர் பெற்றவர் சத்யன். இவருக்கு நிகர் இவர் மட்டுமே. தமிழ்த்திரையுலகிற்கு ஒரு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால் மலையாளத் திரையுலகிற்கொரு நடிகர் திலகம் சத்யன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் தழுவி எடுக்கப்பட்ட போது தமிழில் நடிகர் திலகம் மிகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததுண்டு. உதாரணமாக ‘பாபு’ படத்தை சொல்லலாம். சத்யன் மலையாளத்தில் ஏழைக் கதாபாத்திரத்தில் வருகிறாரென்றால் படம் முழுக்க முதலில் பாவித்த கிழிந்த சட்டையையும் லுங்கியையுமே படம் முழுக்க பாவிப்பார். பீடியைப் பற்ற வைத்தாரென்றால் படம் முழுக்க பீடியைத் தான் புகைப்பார். [அது மலையாளப் படங்களுக்கேயுரியது என்றாலும்] ஆனால் தமிழ்ப் படத்திலோ சில மாற்றங்கள் இருக்கும். இதனால்தான் மலையாளத்தில் யதார்த்த நடிப்பில் இவர் புகழடைந்தார். இவரும் வெகு இலகுவாக திரையுலகில் நுழைந்துவிடவில்லை. அவரது ஆரம்ப காலம் சவாலாகவே இருந்த...

KANNAMBAA THE LEGEND BORN SEPTEMBER 20 , 1912

Image
  KANNAMBAA THE LEGEND BORN  SEPTEMBER 20 , 1912 20-9-2020 தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்.ஜி.ஆருக்கு முந்தைய ஹரோக்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பாதான். இந்த இரு ஹீரோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருந்தனர் . அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோவின் படத்தைப் பார்த்தனர். ஆனால் ஒரு கதாநாயகியின் சிறப்பான நடிப்பைக் கண்டு வியந்து போய் அவரது நடிப்பை ரசிப்பதற்காகவே பல தடவை ஒரு படத்தை ரசிகர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அதனாலேயே அது வெற்றி முரசு கொட்டி பட்டி தொட்டி எங்கும் முழங்கியது . அந்தப்படம்தான் கண்ணகி. நடிகை கண்ணாம்பா. ‘கண்ணகி’ படத்தின் வெற்றி பற்றி அந்நாளைய தமிழ் சினிமா பத்திரிகை ஒன்று , “கண்ணாம்பா தமிழ்ப் படங்களில் நடிக்க வந்தாலும் வந்தார் , தெலுங்குப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் நடிக்கும் நடிகைகளில் நடிப்பில் முதல் ஸ்தானம் யாருக்கு? என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சுலபமாகி விட்டது . பதில் கண்ணாம்பா தான்!” என்று எழுதி இருந்தது. பிறப்பு கண்ணாம்பா ஆந்திராவில் பிரபல தென்னிந்திய நடிகை கண்ணாம்பா 1912-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஆந்திர ...

ALAN TURING ,FATHER OF COMPUTER HELPED IN WW II BORN 23 June 1912 – 7 June 1954

Image
ALAN TURING ,FATHER OF COMPUTER HELPED IN WW II BORN    23 June 1912 – 7 June 1954 .Alan Turing, the man who possessed one of the greatest mathematical minds in the history of mankind. We all know him as the father of modern computing and artificial intelligence. And the history especially remembers him for his vital contribution during World War II by breaking the Nazi Enigma code system which was considered to be virtually unsolvable But do you know the Mathematician and computer scientist Alan Turing had a strong connection to India? Alan Turing was born on 23 June 1912 in Maida Vale, London. Alan was born to parents who spent a large chunk of their lives working in colonial India, during the period of 1912. Turing’s father Julius Mathison Turing was an Indian Civil Service (ICS) officer posted in Chatrapur, a town under the Madras Presidency, and now, in present-day it’s called Odisha. Turing’s father was good at speaking Indian languages like Tamil...