Posts

Showing posts with the label VAISHNAVA

AKSARDHAM ,NEW DELHI , A DIVINE TEMPLE OF VAISHNAVA

Image
  AKSARDHAM ,NEW DELHI , A DIVINE TEMPLE OF VAISHNAVA அக்சரதாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவனாகிரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவில் தில்லியிலுள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.[1] இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் குறிப்பிடப்படுகிறது, இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சான்சுதாவின் மதத் தலைவர் பிராமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.[1][2] தில்லிக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளிலும் கிட்டத்தட்ட 70 சதவீதமானவர்களைக் கவருகின்ற இக்கோயில்,[3][4] 6 நவம்பர் 2005 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1] 2010 இல் காமன்வெல்த்து விளையாட்டிற்காக முன்மொழியப்பட்ட கிராமத்துக்கு அருகே யமுனா ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது.[5] வளாகத்தின் மையத்திலுள்ள நினைவுச்சின்னம் வாஸ்து சாத்திரத்தையும் பஞ்ச...