Showing posts with label FINE. Show all posts
Showing posts with label FINE. Show all posts

Sunday, 20 May 2018

FINE CHRISTIAN SONG ...ELLAAM ESUVE




FINE CHRISTIAN SONG ...ELLAAM ESUVE 




பள்ளியில் படிக்கும் போது சிறுவயதில் 5-6 வயதில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் prayer நடக்கும் .அதில் கிறிஸ்துவ பாடல்களே பாடப்படும் .அப்போது தெரியாது இது கிறிஸ்துவ மத மாற்றம் என்று .என்றாலும் இந்த பாடல் மறக்கவே முடியாது

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே
தொல்லை மிகு இவ்வுலகில் சுகமில்லையே....

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் (2)
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் --- 
(எல்லாம் ஏசுவே)

தந்தைதாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகல யோக சம்பூர்ண பாக்யமும்

கவலையில் ஆறுதல் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் 
(எல்லாம் ஏசுவே)

போதகப்பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடும் கூட்டாளியுமென் தோழனும் 
( எல்லாம் ஏசுவே)

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்
( எல்லாம் ஏசுவே)

பாடியவர் : ஜிக்கி