Posts

Showing posts with the label 7 நவம்பர்

C.V.RAMAN சி வி ராமன் , இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பிறப்பு 7 நவம்பர் 1888

Image
C.V.RAMAN சி வி ராமன் , இயற்பியல் துறைக்கான  நோபல்   பரிசு  பிறப்பு 7 நவம்பர் 1888 சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.   சர்  சந்திரசேகர வெங்கட ராமன் பிறப்பு நவம்பர் 7 ,  1888 திருவானைக்காவல் ,  திருச்சிராப்பள்ளி ,  சென்னை மாகாணம் ,  இந்தியா இறப்பு நவம்பர் 21 ,  1970  (அகவை 82) பெங்களூரு ,  கர்நாடகம் ,  இந்தியா தேசியம் இந்தியன் துறை இயற்பியல் பணியிடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் கழகம் கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க மாணவர்கள் ஜி. என். ராமச்சந்திரன் அறியப்படுவது இராமன் விளைவு விருதுகள் Knight Bachelor  (1929) இயற்பியலுக்கான நோபல் பரிசு  (1930) பாரத ரத்னா  (1954) லெனின் அமைதிப் பரிசு  (1957) ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை...