Posts

Showing posts with the label APRIL 25

MARY MILES MINTER ,AMERICAN ACTRESS BORN 1902 APRIL 25 -1984 AUGUST 4

Image
  MARY MILES MINTER ,AMERICAN ACTRESS  BORN 1902 APRIL 25 -1984 AUGUST 4 Mary Miles Minter (born Juliet Reilly; April 25, 1902[1][2]– August 4, 1984) was an American actress. She appeared in 53 silent films from 1912 to 1923. In 1922, Minter was involved in a scandal surrounding the murder of director William Desmond Taylor, for whom she professed her love. Although gossip implicated her mother, former actress Charlotte Shelby, as the murderer, Minter's reputation was tarnished, and she gave up her film career in 1923. Early life Minter was born in Shreveport, Louisiana, the younger of two daughters born to J. Homer Reilly[3] (1877–1958)[citation needed] and Lily Pearl Miles (later known as Broadway actress Charlotte Shelby;[3] 1877–1957). Her sister was Margaret Reilly, who later became an actress using the name Margaret Shelby. Career Stage and film career Minter, c. 1918 At the age of five, she accompanied her sister Margaret on an audition because no babysitter was availab...

M.S.RAJESWARI , PLAYBACK SINGER BORN 1932 FEBRUARY 24 - 2018 APRIL 25

Image
  M.S.RAJESWARI  , PLAYBACK SINGER BORN  1932 FEBRUARY 24 - 2018 APRIL 25 எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேச்வரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜச...