Posts

Showing posts with the label UK

ELIZABETH II ,இரண்டாம் எலிசபெத் CORONATION JUNE 2,1953

Image
ELIZABETH II ,இரண்டாம் எலிசபெத் CORONATION JUNE 2,1953 இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார். பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள...

650 PERSONS DROWNED IN THAMES RIVER - FROM SHIP -PRINCESS ALICE BROKE TWO PICES COLLIDED WITH SHIP SS BYWELL CASTLE ON 1878 SEPTEMBER 3

Image
650 PERSONS DROWNED IN THAMES RIVER -  FROM SHIP -PRINCESS ALICE  BROKE TWO PICES COLLIDED WITH SHIP    SS BYWELL CASTLE ON 1878 SEPTEMBER 3 SS Princess Alice , formerly PS Bute, was a passenger paddle steamer.[1] She was sunk in a collision on the River Thames with the collier Bywell Castle off Tripcock Point in 1878 with the loss of over 650 lives, the greatest loss of life in any Thames shipping disaster.[2 Early service[edit] Caird & Company of Greenock launched Bute in 1865 for the Wemyss Bay Railway Company, for whom she plied between Wemyss Bay and Rothesay.[1] She was sold in 1867 to the Waterman's Steam Packet Co.[1] on the River Thames, who renamed her Princess Alice. She was sold again in 1870 to the Woolwich Steam Packet Co. and in 1875 to the London Steamboat Company, who operated her as an excursion steamer.[1] The disaster[edit] This section needs additional citations for verification. Please help improve this articl...