Posts

Showing posts with the label MAY 21

ANITHA RATNAM ,DANCER BORN 1954 MAY 21

Image
  ANITHA RATNAM ,DANCER  BORN 1954 MAY 21 அனிதா ரத்னம் (பிறப்பு: மே 21,  1954)  தமிழகத்தைச்  சேர்ந்த  இந்தியப்  பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர்,  கதகளி ,  மோகினியாட்டம் ,  களரிப்பயிற்று  எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி,  நியோ பாரத் நாட்டியம்  எனப் பெயரிட்டுள்ளார்.  [1] [2] [3] . இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  (2000),  பாய்ஸ்  (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் பணி நடனம், நாடகம், பேசும் சொல், சடங்கு, தொல்லியல், நாடகவியல் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்ற பல பிரிவுகளை எடுத்தாழ்கிறது. 1992 இல் சென்னையில் அமைக்கப்பட்ட "அரங்கம்" என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டில் "அரங்கம் நடன அரங்கம்" செயல்திறன் நிறுவனத்தையும் நிறுவின...

TONI SEVEN, AMERICAN COVER GIRL ,ACTRESS BORN 1922 JULY 6 - 1991,MAY 21

Image
  TONI SEVEN, AMERICAN COVER GIRL ,ACTRESS  BORN 1922 JULY 6 - 1991,MAY 21 June Elizabeth Millarde (July 6, 1922 – May 21, 1991), better known as Toni Seven, was an American cover girl and actress. Early life Millarde was born in July 1922 in New York City, the only child of actress June Caprice and film director Harry F. Millarde. She was eight years old when her father died and fourteen when her mother died. She was latterly raised by her grandparents, the Peter Lawsons, in Long Island, New York. The June 17, 1949 issue of Time magazine reported she was the heiress to an estimated $3,000,000 fortune.[citation needed] Actress In the early 1940s she appeared in minor roles in three films. Her screen debut came in Miss Seventeen, a production of Producers Releasing Corporation. With the advent of World War II, she was one of the many volunteers at the Hollywood Canteen. She changed her name to Toni Seven in June 1944 so that she could sign her name Toni 7. Publicity man Russ Bi...

MOHANLAL, MALAYALAM LEGEND ACTOR BORN 1960 MAY 21

Image
MOHANLAL, MALAYALAM LEGEND  ACTOR BORN 1960 MAY 21 மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (பிறப்பு 21 மே 1960),[1] மோகன்லால் (மலையாளம்: മോഹന്‍ലാല്‍), இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை பிலிம்பேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டுபத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே.[2] மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது .[3]. தேசிய அளவில், மிகச்சிறந்த நட...