Posts

Showing posts with the label LUXURY

LUXURY LINERS IN THE WORLD PROSPECTS

Image
LUXURY LINERS IN THE WORLD PROSPECTS சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க  . உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். உல்லாச கப்பல்கள் என்பது ரகசியங்கள் நிறைந்த ஒரு தனி உலகம். விடுமுறையின் ஒரு பகுதியை உல்லாச கப்பல்களில் உற்சாக கழிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் உல்லாச கப்பல் பணியாளர்களின் கதையே வேறு. உல்லாச கப்பல் பணியாளர்களின் வாழ்க்கை பல ரகசியங்களை உள்ளடக்கியது. அந்த ரகசியங்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். உல்லாச கப்பல்களில் வேலை செய்து வரும் பணியாளர்கள் பற்றிய இந்த விஷயங்களை இதற்கு முன்னர் நீங்கள் அனேகமாக எங்கும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். எனவே இந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.  . உணவு விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் அதே உணவை உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் சாப்பிடுவதில்லை என கூறப்படுகிறது. விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் சுவையாக...