Posts

Showing posts with the label JEYA SHREE

JEYA SHREE RAO ,ACTRESS BORN 1965 AUGUST 10

Image
JEYA SHREE  RAO ,ACTRESS  BORN   1965 AUGUST 10 ஜெயஸ்ரீ இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1985-ம் ஆண்டு "தென்றல் என்னை தொடு" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து, 1985 முதல் 1997-ம் ஆண்டுகள் வரை தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். பின்னர் இவர் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு இடைவேளை விடுத்து மீண்டும் 2014-ம் ஆண்டு "காதல் டு கல்யாணம்", "மணல் கயிறு" திரைப்படங்களில் நடித்துள்ளார். . By Akash | Feb 05, 2018 80’s Tamil actress Jayashree currently works for a France based bank in USA Popular 80’s Tamil actress Jayashree, who made her debut through the film Thendrale Ennai Thodu opposite actor Mohan had been part of numerous Tamil films. However, the actress had moved to the United States of America after a stint of films and when we got in touch with her recently, we got to know something really interesting. Actre...