Posts

Showing posts with the label பாலசுப்ரமணியம்

S.P.BALASUBRAMANIYAM”எஸ்.பி.பாலசுப்ரமணியம்” BORN 4 JUNE 1946

Image
S.P.BALASUBRAMANIYAM”எஸ்.பி.பாலசுப்ரமணியம்”BORN 4 JUNE,1946 1966 ஆம் ஆண்டு திரையுலகில் தன் குரல் தடம் பதித்து 2016 ஆம் ஆண்டில் தன் ஐம்பதாண்டுக் கலைச்சேவையைக் கடக்கும் ”எஸ்.பி.பாலசுப்ரமணியம்” அவர்கள் இன்று தனது 72வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். மனித நேயத்திலும், தன்னடக்கத்திலும், சிறந்த பன்புகளிலும், திறமையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இசைசேவையாற்ற ”லஷ்மன் ஸ்ருதி” இசைகுழுவின் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.  ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் எனப்படும் எஸ்,பி.பி அவர்கள் 4.6.1946 அன்று ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கொணேட்டாம்பேட்டையில் பிறந்தவர்.  • எஸ்.பி,பாலசுப்பிரமணியம் எஸ் பி சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். • உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் • இவருடைய தந்தை ஹரிகதா கலைஞர் ஆவார்.  • பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிகதா வாசிக்கும் பொழுது கவனித்து, அதைக்கற்று, இசைக்கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில்...

S.P.BALASUBRAMANIAM இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் BORN JUNE 4,1946

Image
S.P.BALASUBRAMANIAM S.P.  பாலசுப்ரமணியம்  இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்  BORN JUNE 4,1946 ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.[3][4] தொட...