Posts

Showing posts from January, 2019

Court orders framing of charges against Anbumani Ramadoss in corruption cases

Image
Court orders framing of charges against Anbumani Ramadoss in corruption cases The two cases relate to alleged favours being shown by the former Union Health Minister and other accused to private medical colleges in U.P. and M.P. A special court for CBI cases on Wednesday ordered framing of charges against former Union Health Minister Anbumani Ramadoss and others in two separate corruption cases. The CBI charged the former Minister with illegally granting renewal of approval for admissions to the MBBS course in the Rohilkhand Medical College and Hospital in Bareilly, Uttar Pradesh, and allowing the Index Medical College Hospital and Research Centre in Indore, Madhya Pradesh, to proceed with admissions without sufficient faculty. Dr. Anbumani told The Hindu that he would face the cases and “come out clean.” Special Judge A.K. Jain said Dr. Anbumani, K.V.S. Rao and K.K. Aggarwal were prima facie found to have committed offence. Ordering framing of the charges, Special Ju...

K.A.CHOKKALINGA BHAGAVATHAR BORN 1907 - 2002 JANUARY 21

Image
K.A.CHOKKALINGA BHAGAVATHAR  BORN 1907 - 2002 JANUARY 21 கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்[1] (பிறப்பு: 1907[2] - இறப்பு: ஜனவரி 21, 2002, வயது 92)[3]) ஒரு பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர். திலோத்தமா, துகாராம், வீடு, இந்தியன், சந்தியா ராகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர். ரம்பையின் காதல் படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர். அதன் பின், பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.[ வாழ்க்கைக் குறிப்பு சொக்கலிங்க பாகவதர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக்கூடியவர். இவரது குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் தான் நடித்துக் கொண்டிருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் இவரைச் சேர்த்துவிட்டார். 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை பாடினார். அதன் பின்னர் திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்து, இறுதியில் சென்னை வந்து சேர்ந...

SIR ALEXANDER CUNNINGHAM ARCHAELOGIST BORN 1814,JANUARY 23-1893,NOVEMBER 28

Image
SIR ALEXANDER CUNNINGHAM  ARCHAELOGIST BORN  1814,JANUARY 23-1893,NOVEMBER 28 சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச ...

VIMALA RAMAN ,AUSTRALIAN- TAMIL ACTRESS BORN 1984 JANUARY 23

Image
VIMALA RAMAN ,AUSTRALIAN- TAMIL ACTRESS  BORN 1984 JANUARY 23 விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] திரையுலகில் 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேட...

CHIDAMBARAM S.JEYARAMAN, LENGENDARY SINGER BORN JANUARY 20,1917-1995 JANUARY 29

Image
CHIDAMBARAM S.JEYARAMAN,  LENGENDARY  SINGER  BORN  JANUARY 20,1917-1995 JANUARY 29 சி. எஸ். ஜெயராமன் (20 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன. இளமைக்காலம் ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன். திரைப்படத்துறை பங்களிப்புகள் நடிகர் ஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார்.[1] ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), ப...

P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16

Image
P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16 பி. சாந்தகுமாரி என அழைக்கப்படும் பூவுலதாசு சாந்தகுமாரி[1] (P. Santhakumari, 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.[2] பிறப்பும் தொடக்க வாழ்வும் சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கருநாடக இசையில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் சென்னை வந்தார்.[1] பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.[2] தனத...

SUMAN BIOGRAPHY

Image
SUMAN BIOGRAPHY Tamil and Telugu film hero Suman Thalwar becomes real-life villain He had the world at his feet. At 26, Suman Thalwar was already at the peak of his career. Tall and handsome, he was one of the top actors of the Tamil and Telugu screens. And then, suddenly, the bubble burst. e had the world at his feet. At 26, Suman Thalwar was already at the peak of his career. Tall and handsome, he was one of the top actors of the Tamil and Telugu screens, earning Rs 5 lakh per film and completely booked up to the end of 1988.  And then, suddenly, the bubble burst. On the night of May 18, a group of policemen arrived at Suman's house, seized some pornographic video tapes and arrested Suman. The charge against him, of course, was far more serious than the mere illegal possession of a few blue films. Suman was arrested on the basis of far more offensive complaints filed by three young girls claiming that he had abducted, raped and forced them to act in blue films....