Posts

Showing posts from May, 2018

ADAM AND EVE

Image
ADAM AND EVE இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார். மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான். அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார். அழகிய தோட்டம் பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது. எனவே அது பூலோக சொர்க்கம் எனப்பட்டது. அப்படிப்பட்ட பூமியை மேலும் அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவு...

THE END OF OSAMA BIN LADEN

Image
THE END OF OSAMA BIN LADEN அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். 2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் ரகசியமாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு...

ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS ( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29

Image
ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS  ( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29 Anupriya Goenka (born 29 May 1987)[1] is an Indian actress and model who appears in Hindi and Telugu films.[2]  She first shot to fame in 2013 as the face of UPA government's Bharat Nirman ad campaign and for playing a lesbian in India's first ever lesbian ad for the brand Myntra.[3][4]  Goenka made her on-screen debut with the 2013 Telugu film Potugadu,[5] having previously starred in the 2013 short film Worth the Kiss. She subsequently starred in the comedy-drama Bobby Jasoos (2013), the drama Paathshala (2014), the action comedy Dishoom (2016) and the crime-drama Daddy (2017). She is best known for her portrayal of nurse Poorna in the action-thriller Tiger Zinda Hai (2017) and Nagmati in the epic period drama Padmaavat (2018), both of which rank among the highest-grossing Indian films of all time. Early life Anupriya Goenka was born on 29 May 1987 in K...

Dog-Meat Eating Festival in China

Image
  Dog-Meat Eating Festival in China “A city in southern China went ahead with an annual dog-meat eating festival Tuesday despite heavy criticism and protests from animal rights activists. Vendors slaughtered dogs and cooked their meat in dozens of restaurants across the city of Yulin, in an event that has come to symbolize the cruelty and potential for spreading disease associated with the largely unregulated industry. Activists bought dogs from dealers who had been planning to slaughter them, while local residents complained that outsiders were ruining what they consider a local tradition. “We came to Yulin to tell people here dogs are our friends. They should not kill dogs in such a cruel way and many of the dogs they killed are pet dogs”, said Yang Yuhua, a volunteer from the central city of Chongqing. An estimated 10 million to 20 million dogs are killed for their meat each year in China, and the Yulin event has become a lightning rod for criticism. Many of the dog...

IAN FLEMING ,NOVELIST AND PRODUCERS JAMESBOND MOVIES BORN 1908 MAY 28- 1964 AUGUST 12

Image
IAN FLEMING ,NOVELIST AND  PRODUCERS OF JAMESBOND MOVIES  BORN 1908 MAY 28- 1964 AUGUST 12 Ian Fleming, in full Ian Lancaster Fleming, (born May 28, 1908, London, England—died August 12, 1964, Canterbury, Kent), suspense-fiction novelist whose character James Bond, the stylish, high-living British secret service agent 007, became one of the most successful and widely imitated heroes of 20th-century popular fiction. The son of a Conservative MP and the grandson of a Scottish banker, Fleming was born into a family of wealth and privilege. He was educated in England, Germany, and Switzerland, and he was a journalist in Moscow (1929–33), a banker and stockbroker (1935–39), a high-ranking officer in British naval intelligence during World War II, and foreign manager of the London Sunday Times (1945–49) before he became a full-time writer. After World War II he spent his winters in Jamaica, where he did much of his writing. Casino Royale (1953) was the first of hi...

Menstrual Hygiene Day MAY 28

Image
Menstrual Hygiene Day  MAY 28 மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறத...

N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA BORN 1923 ,MAY 28

Image
N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA  BORN 1923 ,MAY 28 இந்தியாவில் மிகவும் பிரபலமாக  ‘என்.டி.ராமா ராவ்’  பிறப்பு: மே 28, 1923் , தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பி...