VITTALACHARYAA ,TELGU DIRECTOR,THE LEGEND
விட்டலாச்சார்யா -சிவாஜி ,எம்ஜியாருக்கு முன்னரே இவரை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் .அன்றைய 1960`ரசிகர்களுக்கு -மாயாஜாலங்கள் ,பிராணிகளை வைத்து படம் எடுத்த தெலுங்கு
சின்னப்பா தேவர் இவர்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்று சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகியும் ஆவார்
திரைப்பட இயக்குநர் விட்டலாச்சாரியா என்ற ஒருவர் இருந்தார். மந்திரம் - பேய் மாயா ஜாலங்களை மய்யப்படுத்தி படம் எடுக் கக் கூடிய கில்லாடி அவர்!
ஆனந்தவிகடன் இத ழில் (14.12.1986) ஒரு தக வலைத் தெரிவித்திருந் தார்.
ஜெகன் மோகினியில் நடித்த ஆடு, பாம்பு இரண் டுக்கும் காளஹஸ்தியில் உள்ள புனித நதியில் குளித்தால் சாப விமோ சனம் ஏற்படும்; நீங்கள் பழைய உருவை அடை வீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதியி ருந்தேன். சென்னையிலி ருந்து திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணியத்தலம்; நதிக் கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக் கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது.
ஜெகன் மோகினி படம் வெளிவந்த பின் ஆந்திரா முழுவதிலி ருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கினார் கள். இன்றைக்கு அதற்கும் நட்சத்திர மதிப்பு வந்து விட்டது. சமீபத்தில் அங்கு ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றபோது அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து, இந்த விவரங் களையெல்லாம் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந் தது என்று ஆனந்த விகட னில் எழுதினார் விட்டா லாச்சாரியார்.
No comments:
Post a Comment