Posts

Showing posts with the label VITTALACHARYAA

VITTALACHARYAA ,TELGU DIRECTOR,THE LEGEND

Image
VITTALACHARYAA ,TELGU DIRECTOR,THE LEGEND விட்டலாச்சார்யா -சிவாஜி ,எம்ஜியாருக்கு முன்னரே இவரை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் . அன்றைய 1960`ரசிகர்களுக்கு -மாயாஜாலங்கள் ,பிராணிகளை வைத்து படம் எடுத்த தெலுங்கு  சின்னப்பா தேவர் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்று சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகியும் ஆவார் திரைப்பட இயக்குநர் விட்டலாச்சாரியா என்ற ஒருவர் இருந்தார். மந்திரம் - பேய் மாயா ஜாலங்களை மய்யப்படுத்தி படம் எடுக் கக் கூடிய கில்லாடி அவர்! ஆனந்தவிகடன் இத ழில் (14.12.1986) ஒரு தக வலைத் தெரிவித்திருந் தார். ஜெகன் மோகினியில் நடித்த ஆடு, பாம்பு இரண் டுக்கும் காளஹஸ்தியில் உள்ள புனித நதியில் குளித்தால் சாப விமோ சனம் ஏற்படும்; நீங்கள் பழைய உருவை அடை வீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதியி ருந்தேன். சென்னையிலி ருந்து திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணியத்தலம்; நதிக் கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக் கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. ஜெகன் மோகினி படம் வெளிவந்த பின் ஆந்திரா முழுவதிலி ருந்தும் ...