Posts

Showing posts with the label CIVILISATION

PONNURUKKU,A WEDDING CIVILISATION

Image
  PONNURUKKU,A WEDDING CIVILISATION பொன்னுருக்கு, அ.முத்துலிங்கம் தமிழ் கலாச்சாரம் இழந்த கதை பொன்னுருக்கு அ.முத்துலிங்கம் நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், பொன்னுருக்கு சடங்கு கிடையாது என்பது தெரிய வந்தது. பொன்னுருக்கு என்றால் திருமணத்துக்கு முன்னர் செய்யப்படும் சடங்கு. ஆசாரியார் தாலி செய்யும் பொன்னை மாப்பிள்ளை வீட்டில் அவருக்கு முன்னால் உருக்குவது. நான் சென்ற பொன்னுருக்கு ரொறொன்ரோவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய ஒரு கல்யாணம்தான். ஒரேயொரு குறை, மணப்பெண் இல்லை. யாழ்ப்பாணத்தில் 50 வருடங்களுக்கு முன்னர் எப்படி பொன்னுருக்கு நடந்ததோ அப்படியே, அதேமாதிரி நுணுக்கங்களுடன் இன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் பத்து மடங்கு தொழில் நுட்ப வசதிகளுடன். மாப்பிள்ளையின் ஒவ்வொரு அசைவையு...

BOLLYWOOD DRESSES ICON OF CIVILISATION 1960`S,1970`S

Image
  BOLLYWOOD DRESSES ICON OF CIVILISATION 1960`S,1970`S Sukanya Vermain Mumbai If Audrey Hepburn's classic black sheath dress is the toast of Hollywood attire, there's a giddy lot to choose from the multi-faceted wardrobe of the ever-dressy Hindi film heroine. From exquisite period costumes to flamboyant show-girl styles and hip fashion statements, here's a low down on Top 15 unforgettable dresses worn by Bollywood beauties over the years. 1 Madubala, Mughal-E-Azam K Asif's glorious epic depicting a doomed romance between a Prince and a courtesan saw Madhubala bow out of the picture in grand style sporting a resplendent and embellished costume now famously addressed as the Anarkali style. A sweeping mix of old world glamour and unabashed gorgeousness, the Anarkali has inspired everyone from Madhuri Dixit to Mallika Sherawat. Even though it was Rajashree and not Mumtaz who played the leading lady in the musical entertainer Brahmachari, the button-cute star livened things ...

MAYAN CIVILISATION -MEXICO TOUR

Image
  MAYAN CIVILISATION -MEXICO TOUR திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்! 1. மனித வாழ்வில் சுற்றுலா மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமாகிவிட்டது. செய்த வேலையையே திரும்ப, திரும்ப ஆண்டுக் கணக்கில் செய்வதால்  சலிப்பும், மனச் சோர்வும் வந்து வாழ்க்கை நடை பிணமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. நமக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெருகுவதற்கு சுற்றுலாக்கள் மிகவும் அவசியம் ஆகும். 2. கலை, மற்றும், பண்பாடு பரிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா. 3. குடும்பத்தினருடன் சுமார் பதினைந்து முறை சுற்றுலா சென்றிருக்கிறேன் 4. என் பெயர் திலகா சுந்தர்.  நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்.  இரண்டு வருடங்கள் முன்பு,  வட அமெரிக்காவின் தென் கோடியில் இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கு நானும், கணவரும் , மகனும் பயணமானோம். அங்கு ‘கேங்கூன்’ என்று அழைக்கப்படும் பெரு நகரத்தில் அழகிய கரீபியன் கடற்கரை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த உல்லாச விடுதியில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம்.  அது எங்கள் வாழ்வில் மறக்க இயலாத சுற்றுலா. 5. உலக கலை மற்று...

CIVILISATION OF TAMILNADU IN 3020 ( AFTER 1000 YEARS )

Image
  .ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா?   1000 ஆண்டுகளுக்கு பின் 3020 தமிழர்கள்  பற்றிய குறிப்புகள் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ மக்களை கொலை செய்யவும் ,கொள்ளை அடிக்கவும் சிலருக்கு அதிகாரம் அளிக்கபட்டிருக்கிறது அதற்கு ஈடாக தலைவருக்கு மரியாதையை செய்யும் வழக்கம் எகிப்திய நாகரீகத்தின் சாயலை ஒத்திருக்கிறது @@@@@@@@@@@@@@@ பதவி இழந்த மனிதர்கள் பாத யாத்திரையும் ,கூட்டம் சேர்பதற்காக கூட்டத்திலே தங்க ,வெள்ளி நாணயங்கள் சூறையிட பட்டன .இவை ராஜராஜ சோழர் காலத்திய நடைமுறை ஆகும் @@@@@@@@@@@@@@@@@@ இதற்கிடையே அவ்வப்போது பொழுது போகாமல் ஒரு கூட்டத்தினர் அவ்வப்போது குடிசைகளுக்கு தீ வைப்பதையும் ,கொள்ளை அடிப்பதையும் ,மிரட்டி பணம் வாங்கும் கூட்டமும் இருந்திருக்கிறது -7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபால ஓடுகளை கையில் வைத்து பிச்சை எடுத்த காபாலிகர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆய்வு குறிப்புகள் கூறுகின்றனர் ##################### ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைர...

CHINESE CIVILISATION IS ANCIENT IS IN LIVE NOWADAYS

Image
CHINESE CIVILISATION IS ANCIENT                  IS IN LIVE NOWADAYS சீனா நான்கு பண்டை ய நாக ரிகங்களில் ஒன்றா கும். த􀁅ொல்பொ ருளியல்  கண் டுபிடிப்புகள் சீன நாக ரிகத்தின் முற்போ க்கான நிலைப்பா டு, ப􀁈ொதுவான சகாப்த த்திற்கு முன்பு (ப􀁈ொ.ச.மு) இருபத்திய�ோ ராம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் உருவானதாக சுட்டிக்காட்டுகின்ற ன. சீன பதிவுகள் 1,500 ப􀁈ொ.ச.மு. எழுதப்பட்டதாக இருக்கின்ற ன. சீன மக்கள், சீனாவின் பழங்கதைக ள், நா ட்டின்  5000 ஆண்டுகள் வரலாறு மற் றும் 7000 ஆண்டுகள் கலாச்சா ரம் க�ொ ண்ட நாடு  என்பதை கூறும் என்று வலியுறுத்துக்கின்ற னர். பாரம்பரியமாக , சீன நாட்டின் வரலாறு 'மூன்று பே ரரசர்க ள் மற் றும் ஐந்து அரசர்கள ை' பிறப்பிடமாகக்  கொ ண்டவை யாகும். இந்த அரசர்க ள் பல்வே று சிறிய பழங்குடியினர் மீது ஆட்சி  செய்தனர். சியா சீனாவின் முதல் வம்ச ம். ஹுவாக் ஸியா பழங்குடியினர்க ளின்  யூ தீ க்ரே ட் (டா யூ), ப􀁈ொ.ச.மு. 21 ஆம் நூற்றாண் டில் சியா வம்சத்தை நிறுவினார் என்று கூறப்பட்ட து. இருப்பினும், நம்பகமா ன சா ன்றுகள் இல்லாததா ல், சி...

TAMIL CIVILISATION HAD GONE

Image
TAMIL CIVILISATION HAD GONE சென்று விட்ட தமிழ் நாகரீகம்  ..இடம் பத்தலை ....தலையணை இல்லை....போர்வை எனக்கு...என்ற சண்டைகளை மீறி தூங்கும்போது usha rani இதையெல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...பறி கொடுத்துட்டு....மரண தூக்கம் தூங்கி .... காலையிலேயே....அத்தை...சித்தி..யோட கைக்குழந்தை...பூபாளம் பாட...நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிக்க..... பல்துலக்கும் படலம்... தாத்தாவோ மாமாவோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு... இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது... காபி படலம்... விறகு அடுப்பில் பாலைக்காய்ச்சி...ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு....ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்....தாத...

SIND CIVILISATION BEFORE 5000 YEARS AGO

Image
SIND CIVILISATION BEFORE 5000 YEARS AGO 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம் ஜெய் மக்வானா தோலா விரா கிராமம் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம் அசாதாரணமான வரலாற்றைக் கொண்டுள்ளது. காதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் 'கோட்டா திம்பா' என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்தது. இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப்பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.நிலத்துக்கு கீழே உள்ளவற்றை ரேடார் மூலம் அக்குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.நில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத...

OUR CIVILISATION HAD GONE

Image
OUR CIVILISATION HAD GONE இடம் பத்தலை .... தலையணை இல்லை.... போர்வை எனக்கு... என்ற சண்டைகளை மீறி தூங்கும்போது  usha rani இதையெல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...பறி கொடுத்துட்டு....மரண தூக்கம் தூங்கி .... காலையிலேயே....அத்தை...சித்தி..யோட கைக்குழந்தை...பூபாளம் பாட...நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிக்க..... பல்துலக்கும் படலம்... தாத்தாவோ மாமாவோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு... இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது... காபி படலம்... விறகு அடுப்பில் பாலைக்காய்ச்சி...ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு....ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்....தாத்தாவோ பாட்டியோ சமாதானப்...