Posts

Showing posts with the label GUDALUR

NATURAL GAS PRODUCTION IN FOREST AREA

Image
NATURAL GAS PRODUCTION IN FOREST AREA பொருளாதாரம் ஆசைகளை உற்பத்தி செய்து நுகர்வுகளை அதிகப்படுத்துவதாக இருக்கக் கூடாது. அது அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனுடையதாக இருக்க வேண்டும். அத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணமாகச் சில பழங்குடிகள் திகழ்கிறார்கள். எது பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகக் கூறுவதற்கு நாம் எதைக் கருத்தில் எடுக்கிறோம்? நாட்டில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான செயல்களை, நடவடிக்கைகளை, அதிக உற்பத்தியை, அதிக லாபத்தைக் குறிக்கிறது. அதாவது எவ்வளவு உற்பத்தி நடைபெறுகிறது, எவ்வளவு லாபம் ஈட்டப்படுகிறது என்பதை வைத்துக் கணக்கிடப்படுகிறது. அதிகம், இப்போதைய பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதற்குத் தேவைப்படும் ஒரே சொல். அதிக சரக்கு, அதிக பணம் ஆகியவையே இங்கு அதிக வளர்ச்சி. உண்மையில் வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமானதாக இருப்பதில்லை. ஒருசிலரின் வளர்ச்சியே இங்கு பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உண்மையிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கான அளவீடுகளாக அனைத்து மக்களுக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்வதே அடிப்படைக் கருதுகோள்களாக இருக்க வ...