Posts

Showing posts with the label பானுமதி

தெலுங்கு நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சரித்திரம்- -பிறப்பு 1925 செப்டம்பர் 7

Image
தெலுங்கு நடிகை பானுமதி ராமகிருஷ்ணா  ஒரு சரித்திரம்-   -பிறப்பு 1925 செப்டம்பர் 7 பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna,  பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005) பல மொழிகளில் நடித்த ஒர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன.  2003-ம் வருடம் திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார். பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு] செம்படம்பர் 7 , 1925ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் பானுமதி. அவர் சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.  அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.[1] 1939ஆம் ஆண்...