Kazimierz Piechowski WHO ESCAPED FROM AUSWITCH DEATH CAMP ON 1942 JUNE 20- 1919,october 3- 2017,December 15
Kazimierz Piechowski WHO ESCAPED FROM AUSWITCH DEATH CAMP ON 1942 JUNE 20 born 1919,october 3- 2017,December 15 June 20,1942 கசிமிய்ர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் SS-Totenkopfverbände காவலர்களாக உடையணிந்து auswitch வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர் . 20 ஜூலை 1940 இல் ஆஸ்விட்ஸிற்கு 313 போலந்து பிரஜைகள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர் அதில் பைசோவ்ஸ்கியும் ஒருவர் நம்பர் 918 .Piechowski பைசோவ்ஸ்கி , சடலங்களை கொண்டு வருவதற்காக முகாமில் நியமிக்கப்பட்டார், சுட்டு கொல்லப்படும் சடலங்களை சிறு வண்டியில் போட்டு தகனம் அல்லது புதைகுழிக்கு கொண்டு செல்லும் வேலை வரவிருக்கும் மரணதண்டனை பட்டியலில் , அவரது நண்பர் யூஜெனியஸ் பெண்டேராவை கொலை செய்யப் போவதாகக் கண்டார். எனவே இருவரும் மற்றும் இன்னும் ஒருவரும் தப்பிக்கும் திட்டத்தை செயல் படுத்த திட்டமிட்டனர் பைசோவ்ஸ்கி ஆசுஸ்விட்ஸ் இலிருந்து யூஜெனியஸ் பெண்டரா 8502 ,ஜோசப் லெமர்ஸ்பர் 3419 ,ஸ்டானிஸ்லா குஸ்டா ஜஸ்டர் 6438 உடன் தப்பினார் .அத்துடன் கார்சோகோவிலிருந்து ஒரு கார் மெக்கானிக் . ஜூன் 20 ,1942 சனிக்கிழமை சீருடைகள் மற்...