Posts

Showing posts with the label K.V. MAHADEVAN

K.V. MAHADEVAN ,MUSIC DIRECTOR , THE LEGEND

Image
K.V. MAHADEVAN ,MUSIC DIRECTOR ,                                       THE LEGEND ""நான் அனைவருக்கும் சொந்தமானவன்.  எனது இசையும் அனைவருக்கும் சொந்தமானதுதான். ஏனென்றால் திரைப்படங்களும் திரை இசையும் அனைவரையும் மகிழ்விக்கின்றன."- ஏ.ஆர். ரஹ்மான்.    நாகர்கோவிலின் வடசேரி சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வடசேரியை தாண்டியதும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வலது பக்கம் பிரியும் சாலையில் உள்ளது தான் கிருஷ்ணன்கோவில் கிராமம்.  ஊருக்கு பொதுவாக இருந்த பகவான் கிருஷ்ணனின்  கோவிலே ஊருக்கும் பெயராக அமைந்த கிராமம்.  கிழக்கு பார்த்த கோவிலின் பின்புறம் மாடத் தெருவும் அதற்கு பின்னால் மேலத்தெருவும் அமைந்து இருந்தன.   மேலத்தெருவில் தான் வெங்கடாசலம் அய்யர் தனது மனைவி  லக்ஷ்மி அம்மாளுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மூத்த மகனாக மார்ச் மா...