Posts

Showing posts with the label IDLY

IDLY -SOUTH INDIAN FOOD HISTORY

Image
IDLY -SOUTH INDIAN FOOD HISTORY இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இட்லியின் துணை உணவுகள்[மூலத்தைத் தொகு] சட்னியுடன் இட்லி இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. சட்னி சாம்பார் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி சர்க்கரை தயிர் வரலாறு[மூலத்தைத் தொகு] இட்லி அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம் இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை. இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். வகைகள்[மூலத்தைத் தொகு] இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றி...