RICHARD III OF ENGLAND (2 October 1452 – 22 August 1485) REBURIEL
RICHARD III OF ENGLAND (2 October 1452 – 22 August 1485) REBURIEL மூன்றாம் ரிச்சர்ட் - ஒரு மறு அடக்கத்தின் கதை இந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image caption மூன்றாம் ரிச்சர்டின் உடல் எச்சங்கள் மறு அடக்கம் பிரிட்டனில் இன்று ( வியாழன்) ஒரு மன்னனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட்து. ஆனால் தற்போதைய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இறந்துவிடவில்லை. இன்று அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடு , 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த அரசர் ஒருவருக்குச் சொந்தமானது. பிலாண்டஜெனட் வம்சத்தைச் சேர்ந்த கடைசி மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் குழந்தைகளைக் கொன்றவர் என்று அவர் மீது அவரது விரோதிகள் குற்றம் சாட்டினர்.இங்கிலாந்தின் சிம்மாசனத்தை அவர் தனது உறவினர்களிடமிருந்தே பறித்துக்கொண்டார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பின் அவருக்கு ஏன் இந்த அளவு ராஜ மரியாதையுடன் கூடிய ஒரு இறுதிச்சடங்கு ? எப்படிக் கண்டுபிடித்தனர் ? ...