Posts

Showing posts with the label UNIQUE

HEY RAM UNIQUE STORY OF OUR NATION IN STRUGGLE

Image
  HEY RAM UNIQUE STORY OF  OUR NATION IN STRUGGLE ஒரு மிகப்பெரிய கதையை எடுத்துட்டு எதை விடுவது ,எதை சேர்ப்பது  என்பது தெரியாமல் குழம்பிய கதை ஹே ராம் . இதன் பின்னணியை உங்களை  போன்றோர் விளக்கும் போது தான் எங்களைப்போன்ற மண்டைகளுக்கும் கொஞ்சம் உரைக்கிறது .இந்த படத்திற்கு ஹேமாவின் மூத்தமகள் ஈஸா நடிப்பதற்கு இருந்தது .ஆனா தர்மேந்திரா குறுக்கே நின்றார் .கடைசியில் வசுந்தரா நடித்தார் .அதிலிருந்து தர்மேந்திரா ஹேமமாலினி ஜோடி சில வருடங்கள் பிரிந்திருந்தது .நோ டிவோர்ஸ் . உண்மை என்னென்ன இந்த படம்  கோவையில் பார்த்தேன் . நிறைய தடவை தூங்கிட்டேன் .மாட்னி ஷோ வில் தூங்கியது இதுவே முதல் தடவை .இதையெல்லாம் ,இதன் சிறப்பையெல்லாம்  சொன்னதற்கு நன்றி ஆனந்தன் பிருந்தா  @@@@@@@ இந்திய சினிமா தன் நூறு ஆண்டுகளை கடந்துபயணித்துக் கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் தன் வெளியீடுகளைஅது அதிகரி த்துக் கொண்டு தான்இருக்கிறது.சினிமா தன்னை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்ல எண்ணிக்கைபடங்கள் தேவை இல்லை.என்றேனும் சில படங்கள்வரும்.அவை ஓடாத படங்கள் அல்ல.மக்களின்ரசனையை அதிகமாக எடை போட்டுவிட்டுஎடுக்கப்...

T.A.MADHURAM , UNIQUE STORY OF HER LIFE DIED 1974 NOVEMBER 27

Image
T.A.MADHURAM , UNIQUE STORY OF HER LIFE DIED 1974 NOVEMBER 27 விதிப்பயனால் சத்தியவான் இறந்துவிடுவான் என்று தெரிந்தும் அவனை மணக்க முடிவெடுத்தவள் புராண காலத்து சாவித்திரி. விதியின்படி அந்த நாளில் பாம்பு தீண்ட பரிதாபமாக இறந்தான் சத்தியவான்.  விதியை நொந்து  சும்மா இருந்தவிடாமல் எமலோகம்வரை சென்று தன் கணவனின் உயிரை மீட்டதாக நீள்கிறது சத்தியவான்- சாவித்திரி கதை.  நவீன காலத்திலும் சாவித்திரி போன்று துாக்குக்கயிற்றில் தொங்கவிருந்த தன் கணவனின் உயிரை லண்டன் பிரிவியு கவுன்சில் வரை சென்று மீட்டார் ஒரு நவீன சாவித்திரி. 40 களில் நிஜமாய் நிகழ்ந்த இந்த கதையின் நாயகி டி.ஏ .மதுரம். கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் துணைவியார். இன்று அவரது நினைவுநாள்.  எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம். இறக்கும் தருவாயிலும் மகளின் திருமணத்திற்கு  உதவி கேட்டுவந்த பெரியவருக்கு தன் படுக்கையில் இருந்த வெள்ளிகூஜாவை கொடுத்த வள்ளல் கலைவாணர். சம்பா...

K.BHAGYARAJ , UNIQUE STORY TELLER

Image
K.BHAGYARAJ , UNIQUE STORY TELLER திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே... மும்பையில் சந்தித்தேன் “வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந...