MAYAWATHI ,CONCUBINE OF KANSIRAM BORN 1956 JANUARY 15
MAYAWATHI ,CONCUBINE OF KANSIRAM BORN 1956 JANUARY 15 மாயாவதி’ என்றழைக்கப்படும் ‘மாயாவதி நைனா குமாரி’, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் இளம் பெண் முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். மூன்று முறை உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பாற்றிய இவர், 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றது. இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்ற மாயாவதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜனவரி 15, 1956 இடம்: புது தில்லி, இந்தியா பணி: அரசியல் தலைவர் நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு மாயாவதி அவர்கள், 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் புது தில்லி மாநிலத்தில் பிரபு தாசுக்கும், ராம் ராதிக்கும் இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு தகவல் தொடர்பு பணியாளராக பதல்பூரிலுள்ள கௌதம புத்தா நகரில் வேலைப்பார்த்து வந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தன்னுடைய ஆரம்ப கல்வியை அரசு பள்ளயில் தொடங்...