Posts

Showing posts with the label hansika

HANSIKA ,MOTWANI ,HINDI ACTRESS BORN 1991 AUGUST 9

Image
HANSIKA MOTWANI ,HINDI ACTRESS BORN 1991 AUGUST 9 ஹன்சிகா மோட்வானி (ஆங்கில மொழி: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். சொந்த வாழ்க்கை இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.[1] ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார். தொழில் வாழ்க்கை ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை...

GLAMOUR ACTRESS HANSIKA MOTWANI BORN 1991 AUGUST 9

Image
GLAMOUR ACTRESS HANSIKA MOTWANI   BORN 1991 AUGUST 9  Overview (3) Date of Birth 9 August   1991 ,  Mumbai, India Birth Name Hansika Pradeep Motwani Height 5' 5" (1.65 m) Mini Bio (1) Hansika was born on August 9, 1991 in the Sindhi speaking Motwani family in Bombay, India. Her dad, Pradeep, is a businessman, while her mom, Mona, is a Dermatologist. She has an elder brother, Prashant. She is a student in Podar Internation School. Her parents divorced during 2004, while she continues to live in Andheri, Bombay, India, with her mom. She has appeared in many TV serials, for example 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thee', 'Hum 2 Hai Na', 'Desh Me Nikla Hoga Chand', 'Shakalaka Boom Boom', 'Celebrity Fame Gurukool', and 'Tum Bin' as a child artiste. She also appeared as such in several TV commercials (e.g. Pepsi, Samsung, Hyundai Santro TV, and Bournvita). Her mom's cl...