Posts

Showing posts with the label CIRCUS

jumbo circus history

Image
ஜம்போ யானையும் வீழ்ந்த சர்க்கஸ் கம்பெனியும்...  ஒரு துயர வரலாறு! ஜார்ஜ் அந்தோணி எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே தவிர்க்க முடியாத இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ” சர்க்கஸ்... பேரைக் கேட்டாலே எனர்ஜி பொங்கும் ஒரு சொல்.. விலங்குகளும் மனிதர்களும் சேர்ந்து ஒரு யுகத்தையே பொழுதுபோக்கால் கட்டிப் போட்டு வைத்திருந்த காலம் அது. எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ” சர்க்கஸ் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, அங்கு வேலை செய்கிறவர்களுக்கும் விலங்குகளுக்கு அது வாழ்க்கை. ஜம்போ  ஜம்போ மனிதனோ விலங்கோ... சர்க்கஸ் உலகத்தில் அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை. ஜம்போ 1860 ஆண்டு டிசம்பர் மாதம் சூடானில் பிறந்த ஆப்பிரிக்க யானை. ஜம்போ குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சர்க்கஸ் நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். Ringl...

B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS BORN 1929 NOVEMBER 18

Image
B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS  BORN 1929 NOVEMBER 18 பி. எஸ். சரோஜா (B. S. Saroja, பிறப்பு: நவம்பர் 18, 1929) தமிழ்த் திரைப்பட நடிகையாவார். ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு ] சரோஜாவின் பூர்வீகம் சேலம் ஆகும். இவர் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். சரோஜா சிறுமியாக இருந்தபோதே அவரது குடும்பம் சென்னை ராயபுரத்தில் குடியேறியது. சரோஜாவின் தாத்தா ஒரு வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர். பி. எஸ். சரோஜா தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். சரோஜா ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[1] வட்டரங்குப் பயிற்சி[மூலத்தைத் தொகு] சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி...