Posts

Showing posts with the label ANIMALS

BUDDISM AND ITS PREVENTION OF KILLING ANIMALS

Image
  BUDDISM AND ITS PREVENTION OF KILLING ANIMALS புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் புத்தர் மறுக்க வேண்டும் . உணவிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லாம் ஆனால் வேதச் சடங்கிற்காக கொல்லக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது புத்தர் முழுமையான கொல்லாமையை வலியுறுத்தினார். வேதவேள்விகளுக்கு மட்டும் உயிர்க்கொலை கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கைகளில் அகிம்சையே முதலிடம் கொள்கிறது. அது முழுமையான கொலைமறுத்தல், முழுமையான வன்முறை விலக்கம்தான். புத்தர் சமண மதத்தில்தான் முதலில் சேர்ந்தார். சமணர்களுடன் இணைந்துதவம்செய்தார். சமணர்களுக்கு மூன்று கொள்கைகள் முக்கியமானவை சமநிலை பிரபஞ்சநோக்கு [ ஸம்யக்-தர்சனம்] சமநிலை ஞானம் [ஸம்யக்-ஞானம்] ...

WORLD ANIMALS DAY

Image
  WORLD ANIMALS DAY உலக பிராணிகள் நாள் அக்டோபர் 4 செல்லப் பிராணிகளை விற்கும் கடைகளில் நடக்கும் விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தனியாக சட்டம் கொண்டு வந்தும், தமிழக அரசு அதை அமல்படுத்தாமல் இருப்பதால், முறையான பராமரிப்பின்றி 40 சதவீத விலங்குகள் இறப்பதாக புகார் எழுந்துள்ளது. வளர்ப்புப் பிராணி அல்லது செல்லப் பிராணி என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லான ‘Pet animals’ என்பது, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் புழக்கத்தில் இருந்த சொல். இதற்குப் ‘பழக்கப்பட்ட மிருகம்’ என்று பொருள். கழுதை, ஓணான், ஆமை, கீரி, நண்டு, பாம்பு, எலி, முயல், பலவகை பறவைகள், வண்ண மீன்கள், நாய் என்று வளர்ப்புப் பிராணிகளின் பட்டியல் மிகப் பெரியது. மேற்கண்ட மிருகங்கள் மனிதர்களுடன் நெருங்கி பழகும் என்பதால், சில ஆர்வலர்கள் இவற்றை வீட்டில் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், நகர்புறங்களில் செல்லப் பிராணிகள் கிடைப்பது அரிது. அதுவும் விரும்பிய ரகங்களில் செல்லப் பிராணிகள் கிடைக்காததால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செல்லப் பிராணிகள் விற்பனை கடைகள் (பெட் ஷாப்ஸ்) ஆங்காங்காகே முளைத்துள்ளன. இந்த கடைகளில் வ...

MGR LOVED ANIMALS

Image
MGR LOVED ANIMALS விலங்கினங்களை வசீகரித்த எம்ஜியார் “அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஊட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். பொன்மனச் செம்மலுடன் ஜானகி அம்மையாரும், செம்மலின் உதவியாளர் சபாபதியும், நானும் (ரவிந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம். கார் , குன்னூரைத் தாண்டியபோது ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்துச் செல்வதை நாங்கள் காண நேரிட்டது. செம்மல் உடனே காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :”இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன், நீங்க என் பக்கத்திலே வாங்க ” – என்றார் . அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் , காரில் அவரையும் ஏற்றிக் கொண்டார் . கார் புறப்பட்டது. அவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார் ” பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? ” “கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் ” ” இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா என்ன? … உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?” ” இருக்கிறாங்க, ஆனா அவங்களுக்கும்...

M.G.R. AFFECTION WITH ANIMALS

Image
M.G.R. AFFECTION WITH ANIMALS விலங்கினங்களை வசீகரித்த எம்ஜியார் “அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஊட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். பொன்மனச் செம்மலுடன் ஜானகி அம்மையாரும், செம்மலின் உதவியாளர் சபாபதியும், நானும் (ரவிந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம். கார் , குன்னூரைத் தாண்டியபோது ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்துச் செல்வதை நாங்கள் காண நேரிட்டது. செம்மல் உடனே காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :”இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன், நீங்க என் பக்கத்திலே வாங்க ” – என்றார் . அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் , காரில் அவரையும் ஏற்றிக் கொண்டார் . கார் புறப்பட்டது. அவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார் ” பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? ” “கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் ” ” இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா என்ன? … உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?” ” இருக்கிறாங்க, ஆனா ...

PARSI SURRENDERED THEIR BODY FOR BIRDS AND ANIMALS

Image
PARSI  SURRENDERED THEIR BODY  FOR BIRDS AND ANIMALS கழுகுகளுக்கு உடலைத் தரும் பார்சி மக்கள்! தமிழகத்தில் ராஜாராஜ சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அதாவது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்(சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) இந்தியாவில் நிகழ்ந்த சிறுகுடியேற்றங்களில் ஒன்று பார்சி மக்களின் வரவு. அன்றைய பாரசீக தேசமான, இன்றைய ஈரான் நாட்டிலிருந்து இனமோதல் காரணமாக பார்சி இன மக்கள் அகதிகளாக தப்பித்து விபாபாரக் கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு குடும்பம் குடும்பமாக வந்துசேர்ந்தனர். இப்படி வந்தவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினார்கள். இந்தியாவில் இன்று வாழும் பார்சி இனத்தவரின் மக்கள் தொகையானது 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. பார்சி மக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் முறையை குஜராத்தில் உள்ள பார்சி முன்னேற்றச் சங்கம் கடைபிடித்து வருகிறது. தங்கள் தாய் மண்ணை விட்டு வந்துவிட்டாலும் தங்களது கலாசார பழக்க வழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. அதில் ஒன்று இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு திண்ணக் கொ...

WORLD DAY FOR FARMED ANIMALS OCTOBER 2

Image
WORLD DAY FOR FARMED ANIMALS OCTOBER 2 Farm Animal Rights Movement Founded 1976 Founder Dr. Alex Hershaft Type Nonprofit Focus Animal rights Location Bethesda, Maryland ,  United States Employees 20 Website  http://farmusa.org Farm Animal Rights Movement (FARM) is an international nonprofit organization working to promote a vegan lifestyle and animal rights through public education and grass roots outreach.[1] It operates ten national and international programs from its headquarters in Bethesda, Maryland. FARM has the abolitionist vision of a world where animals are free from all forms of human exploitation, including, food and clothing, research and testing, entertainment and hunting. FARM’s mission is to spare the largest number of animals from being bred, abused, and slaughtered for food, as this accounts for 98% of all animal abuse and slaughter.[2][3] FARM was founded by Dr. Alex Hershaft in 1976 as the Vegetarian Information Service to...