Posts

Showing posts with the label SCHOOL

VIRUDHUNAGAR KVS MIDDLE SCHOOL

Image
விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி  விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின் கலை அரங்கமே ! 1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து 2003 ஆம் ஆண்டு வரை தீவிர கலைப் பணி ஆற்றினாய். 1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றாய். விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம். எனவே தமிழ்த் திரைஉலகினர் உன்னைக் கொண்டாடினர். பங்குனி & சித்திரை கோடையிலே M K தியாகராஜ பாகவதர், K B சுந்தராம்பாள், M S விஸ்வநாதன், K V மஹாதேவன், T M S, P சுசிலா, ஜேசுதாஸ், SPB போன்றோரின் இன்னிசை மழை... NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை... MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் " அங்கமா இல்லை தங்கமா " என்று திளைத்திட்ட ஆனந்த மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை... 1959 ல் உன் புதிய வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கல...

BESLAN SCHOOL MASSACRE SEPTEMBER 1,2004,IN RUSSIA

Image
BESLAN SCHOOL MASSACRE  SEPTEMBER 1,2004,IN RUSSIA பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் அல்லது பெஸ்லான் பாடசாலைப் பணயக்கைதிகள் பிரச்சினை (Beslan school hostage crisis, Beslan School massacre)[1] ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசில் பெஸ்லான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் செச்சினியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 2004, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆரம்பித்தனர்.  777 பாடசாலைப் பிள்ளைகள், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 1,100 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மூன்று நாட்களின் பின்னர் ரஷ்யக் காவற்படையினர் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை பீரங்கி வண்டிகள், வெப்ப அமுக்க ஏவுகணைகள், மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்[2]. பல தொடர்க் குண்டுவெடிப்புகளினால் பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆயுததாரிகளுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் சரமாரியான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. 186 பிள்ளைகள் உட்பட 334 பணயக் கைதிகள் இந்த முற்றுகையின் போது கொல்லப்பட்டனர்[3][4]. மேலும் நூற்றுக்கணக்கானோர் ...