BESLAN SCHOOL MASSACRE
SEPTEMBER 1,2004,IN RUSSIA
பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் அல்லது பெஸ்லான் பாடசாலைப் பணயக்கைதிகள் பிரச்சினை (Beslan school hostage crisis, Beslan School massacre)[1] ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசில் பெஸ்லான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் செச்சினியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 2004, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆரம்பித்தனர்.
777 பாடசாலைப் பிள்ளைகள், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 1,100 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மூன்று நாட்களின் பின்னர் ரஷ்யக் காவற்படையினர் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை பீரங்கி வண்டிகள், வெப்ப அமுக்க ஏவுகணைகள், மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்[2]. பல தொடர்க் குண்டுவெடிப்புகளினால் பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆயுததாரிகளுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் சரமாரியான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. 186 பிள்ளைகள் உட்பட 334 பணயக் கைதிகள் இந்த முற்றுகையின் போது கொல்லப்பட்டனர்[3][4]. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் காணாமல் போய்விட்டனர்.
செச்சினிய பிரிவினைவாதிகளின் தலைவர் ஷமீல் பசாயெவ் இந்த பணயக்கைதிகள் நிகழ்வுக்கு உரிமை கோரினார். ஆனாலும் இந்நிகழ்வின் பயங்கரத்துக்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டினைக் குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தை அடுத்து ரஷ்யாவில் பல அரசியல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கிரெம்ளினுக்கும், ரஷ்ய அதிபருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.
ஷமீல் சல்மானொவிச் பசாயெவ் (Shamil Salmanovich Basayev, உருசியம்: Шамиль Салманович Басаев; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் செச்சினிய இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக உருசியப் படைகளுக்கு எதிராகக் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். செச்சினியாவில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.[2] 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற இயக்கப் பெயரை வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.
செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கெரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.[3][4] 2002 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.[5] 2004 செப்டம்பரில் பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
பசாயெவ் 2006 சூலை 10ம் நாள் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் தற்செயலான குண்டுவெடிப்பில் இறந்ததாக செச்சினியப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
The deadliest terror attack in modern Russia's history led to the deaths of 334 hostages, more than half children.
The hostages spent three days at the school's gymnasium in oppressive heat and without water. Today, that gym has become a grim memorial to the dead.
Beslan, Russia - On the morning of September 1, 2004, teachers, students and their families gathered in front of School Number One in the town of Beslan to celebrate the start of the new school year.
First they heard gunfire, and then saw a group of armed men forcing people into the school building.
The Beslan hostage crisis turned out to be the deadliest terror attack in modern Russia's history. The rebels took approximately 1,200 children and adults hostage at the school, without providing food or water for three days. On the first day, they executed a man in front of his two children and the other hostages. Later they took a group of men at gunpoint in a classroom on the first floor, shot them and threw their bodies out of the window.
The attackers - members of a Chechen separatist group called Riyad as-Saliheen Martyrs' Brigade - demanded the recognition of Chechnya's independence from Russia and the immediate withdrawal of Russian troops from the region. On September 2, the hostage-takers agreed to negotiate with Ruslan Aushev, the former president of the adjacent republic of Ingushetia, allowing him to enter the school and release 26 hostages.
On the third day of the standoff, local authorities received permission from the attackers to remove bodies lying in front of the school. But when medical workers approached the building, two of them were shot dead, followed by two explosions 20 seconds later.
The explosions caused the roof of the gym to collapse, killing many. After the first blast, hostages began to run out of the school, and Russian special forces stormed the building trying to rescue the rest.
The siege ended with 334 hostages dead, more than half of whom were children. The only attacker caught alive was sentenced to life in prison
September 1 is the tenth anniversary of the massacre, which killed more children than any other terrorist attack in history.
People bring bottles of water, flowers and toys to commemorate the children who died during the siege.
The rescue operation started on the third day of the crisis. Twelve Russian special forces officers died while attempting to rescue the hostages
The walls of the gym are covered with handwritten verses and poems. A large wooden Orthodox cross is in the middle of the hall.
Despite the ban on walking through the building's ruins, notes in memory of the dead are scribbled on the walls of the school.
Seventeen-year-old Zalina Amirkhanova agreed to return to the school for the first time since the siege. She remembers that "everything was on fire". "I panicked, but didn’t realise that we all could die. When I was running out of the building, I saw many injured and dead bodies everywhere," she said
The school's empty corridors are riddled with bullet holes.
Dzampaeva Marina, 17, lost her mother during the tragedy. "No one tells me how exactly she died. We were separated, and then I heard the first explosion. I was too young to remember all the details. I was in the hospital for a month being treated for shrapnel wounds when they told me that mom died," she said. "Everyone says that I look like her. She took great care of me and my sister."
Nadezhda Gurieva, 54, holds the school uniform that belonged to her younger daughter. Nadezhda was at the school with her three children, two of whom died. "What happened there can never be forgotten," she said
The cemetery where hostages are buried is known as the City of Angels. Some families lost five or six of their relatives in the massacre
The monument to the special forces
officers killed during the rescue operation.
No comments:
Post a Comment