Posts

Showing posts from January, 2018

GOPIKA ,MALAYALAM ACTRESS BORN 1985 FEBRUARY 1

Image
GOPIKA ,MALAYALAM ACTRESS  BORN 1985 FEBRUARY 1 Gopika (born 1  February 1985 as Girly Anto) is an Indian film actress, who has predominantly starred in Malayalam films. Starting her career as a model, she ventured into acting with the film Pranayamanithooval (2003). She went on to appear in over 35 films, working in the Tamil, Telugu and Kannada film industries as well. She is well known for her role in Autograph, directed by Cheran. Early life[edit source] Gopika was born 'Girly Anto' into a Syrian Christian family,[3] to Anto Francis and Tessy Anto of Ollur in Thrissur, Kerala. She has a younger sister, Glini. After completing her education to the 12th Standard (Year 12) at St. Raphael's Convent Girls High School, Ollur, she studied for a degree in Sociology at Calicut University. She also learnt classical dance from an acclaimed teacher, Kamalher, and she was crowned 'Miss College' during her farewell ceremony at the college. The beauty conte...

OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30

Image
OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30 ஒசியோலா, OSCEOLA தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான்.DIED 1838 JANUARY 30 அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. பிறப்பும் இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு] ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவ...

DECLARE EMERGENCY INDIRA GANDHI ...GAVE SHOCK TO INDIA

Image
 DECLARE EMERGENCY  INDIRA GANDHI ...GAVE SHOCK TO INDIA இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் 1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது. பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண். 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார். நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது. இந்திராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இ...

AKILAN ,THE GREAT WRITER DIED JANUARY 31,1988

Image
AKILAN ,THE GREAT WRITER DIED JANUARY 31,1988 எழுத்தாளர் அகிலன் இறப்பு ஜனவரி 31, 1988 தமிழின் முதல் ஞானபீடப் பரிசை வென்ற எழுத்துக்குச் சொந்தக்காரரான அகிலனின் முதல் எழுத்துப் பூ 1939இல் அவரது 17-வது வயதில் மலர்ந்தது. கல்லூரிக் காலாண்டு சஞ்சிகையில் வெளிவந்த' அவன் ஏழை' என்பதே அக் கதை. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், “இந்தக் கதையை நீ எங்கே திருடினே?’’ எனக் கேட்க, கலங்கித் திடுக்கிட்ட அகிலன் தழுதழுத்த குரலில், கோபத்துடன், “நீங்க என் கதையைப் போட வேண்டாம்; திருப்பிக் கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர் எழுந்து வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, “நீயே சொந்தமா எழுதியிருப்பேன்னு என்னால நம்ப முடியவில்லை; கதை நல்லா இருக்கு “என்று கூறி, தமிழாசிரியருக்கே உரிய பழக்கத்தால் தலைப்பை மட்டும் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி வெளியிட்டார்! தமிழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய அகிலன் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த பார்வைகளைப் பதிவு செய்தார். 1944-ல் அகிலனின் முதல் நாவல் ‘மங்கி...

AMY JACKSON ,ENGLISH ACTRESS BORN 1991 JANUARY 31

Image
AMY JACKSON  ,ENGLISH ACTRESS  BORN 1991 JANUARY 31 ஏமி லூயிசு சாக்சன் (Amy Jackson, ஏமி ஜாக்சன்) இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார். குடும்பம்[மூலத்தைத் தொகு] ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். அழகிப் பட்டங்கள்[மூலத்தைத் தொகு] இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்[2]. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்[3]. இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளை...