Posts

Showing posts with the label 1838

TAMIL VIDWAN KANDASAMY MUDALIAR 1838-1890

Image
  TAMIL VIDWAN KANDASAMY MUDALIAR 1838-1890 தமிழ் வித்துவான் கந்தசாமி முதலியாா் காலம் கி.பி.1838-1890. இவா் கோவை மாநகரில் வசித்தவா். பேரூா் திருக்கோயில் திருப்பணித் தலைவராகவும், தேவஸ்தான கமிட்டி காரியதரிசியாகவும், கல்லூரி ஒன்றில் தமிழ் வித்துவானாகவும் பணிபுரிந்து வந்தாா். அவா் வாழ்ந்த காலத்தில் ஏராளமான புலவா்களும் இருந்தனா். அனைவரும் பற்பல இலக்கியங்களையும், பாடல்களையும், தலபுராணங்களையும் இயற்றினா். இவற்றையெல்லாம் தொகுத்து ‘பிரபந்தத் திரட்டு’ என்ற தலைப்பில் ‘திருப்பேரூா் புராண உரைநடை’ நூலில் இணைத்து வெளியிட்டாா். திருப்பேரூா் போற்றிக் கலிவெண்பா, திருப்பேரூா் பிரபந்தச் செய்யுள் திரட்டு, திருப்பேரூா் கிள்ளைவிடு தூது, பேரூா் மும்மணிக் கோவை, பேரூா் பச்சைநாயகி ஊசல், திருப்பேரூா் மரகத வல்லியம்மன் மாலை, திருப்பேரூா் பச்சைநாயகியம்மை எனப் புகழ்பெற்ற பல நூல்கள் எல்லாம் திருப்பேரூா் பட்டீஸ்வரப் பெருமானைக் குறித்தும், அம்பாள் பச்சைநாயகியைக் குறிக்கும் இயற்றப்பட்டவையாகும். கந்தசாமி முதலியாா் சிறந்த சிவபக்தா். பேரூா் பட்டீஸ்வரப் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவா். கோயமுத்தூா் கல்லூரி ஒன்றில் தமி...

JOHN WILKES BOOTH , MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26

Image
JOHN WILKES BOOTH ,  MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26 .ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth மே 10, 1838 - ஏப்ரல் 26, 1865) அமெரிக்க நடிகர் ஆவார். ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத் ஆவார்.[1] பிறப்பு ஜான் வில்க்ஸ் பூத் மேரிலாந்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான பூத் திரையரங்கு குடும்பத்தில் பிறந்தார். அவர் மாரிலாந்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார். பூத் தன் பெற்றோர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாக மே 10, 1838 அன்று நான்கு-அறைகள் கொண்ட மர வீடு ஒன்றில் பிறந்தார்.[2] லிங்கனின் கொலை ஜான் வில்க்ஸ் பூத் ஒரு கூட்டமைப்பின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்காவின் அடிமை முறையை ஒழிப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். இக்கூட்டமைப்பினர், துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் மாநில செயலாளர் வில்லியம் எச். ஸீவார்ட் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸீவார்ட் காயங்களுடன் தப்பித்தார். துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சனை...

BANKIM CHANDRA CHATTOPADHYAY , WRITER OF VANDHE MATHARAM BORN 1838 JUNE 27 -1894 APRIL 8

Image
BANKIM CHANDRA CHATTOPADHYAY ,  WRITER OF VANDHE MATHARAM BORN 1838 JUNE 27 -1894 APRIL 8 பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். வாழ்க்கை பங்கிம் சந்திரர் 1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தில் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பங்கிமின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்ப...

OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30

Image
OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30 ஒசியோலா, OSCEOLA தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான்.DIED 1838 JANUARY 30 அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. பிறப்பும் இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு] ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவ...