Posts

Showing posts with the label IDI AMEEN

IDI AMEEN WAITING IS A PUNISHMENT BY MUTHULINGAM

Image
IDI AMEEN  WAITING IS A PUNISHMENT BY  MUTHULINGAM உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம் என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா? . எழுத்தாளர் அ. முத்துலிங்கம் இடிஅமீன் காலம்  விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுது பார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது. விமானக் கம்பெனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது...

IDI AMEEN , A REIGN OF TERROR

Image
IDI AMEEN , A REIGN OF TERROR  DIED 2003 AUGUST 16 கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே, 1962 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். எடுத்த எடுப்பிலேயே புதிய பிரதமருக்கு பெரிய தலைவலி காத்திருந்தது. ஒன்றரை கொடி உகாண்டா மக்களும் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக, பழங்குடிகளாக (Tribes) பிரிந்து நின்றன...

IDI AMEEN CHASED MUSLIM INDIAN GIRL , THAT FAMILY ESCAPED THAT NIGHT - DISAPPOINTED - ORDERED TO LEAVE ALL INDIANS

Image
IDI AMEEN CHASED MUSLIM INDIAN GIRL , THAT FAMILY ESCAPED  THAT NIGHT -  DISAPPOINTED - ORDERED TO LEAVE ALL INDIANS In 1971, General Idi Amin overthrew the elected government of Milton Obote and declared himself president of Uganda, launching a ruthless eight-year regime in which an estimated 300,000 civilians were massacred. His expulsion of all Indian and Pakistani citizens in 1972—along with increasing military expenditures—brought about the country’s economic decline, the impact of which lasted decades.  In 1979 his reign of terror came to an end as Ugandan exiles and Tanzanians took control of the capital of Kampala, forcing Amin to flee. Never brought to justice for his heinous crimes, Amin lived out the remainder of his life in Saudi Arabia. IDI AMIN: EARLY LIFE AND MILITARY CAREER Idi Amin Dada was born c. 1925 in Koboko, in northwestern Uganda, to a Kakwa father and Lugbara mother, who separated shortly afterwards. In 1946, af...