Posts

Showing posts with the label August 5

GENELIA D` SOUZA ALIAS HARINI, ACTRESS BORN 1987 AUGUST 5

Image
GENELIA  D` SOUZA ALIAS GENELIA , ACTRESS BORN 1987  AUGUST 5 .ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். நடிகர்களை இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் ஷங்கர். நடிகை ஜெனிலியா, ‘பாய்ஸ் ‘ [படத்திற்கு பின்னர் தமிழில் நடித்த ‘சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் சுட்டி தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங...

MARILYN MONROE ,WORLD RECOGNISED ACTRESS BORN 1926 JUNE 1 - 1962 AUGUST 5

Image
MARILYN MONROE ,WORLD RECOGNISED ACTRESS   BORN 1926 JUNE 1 - 1962 AUGUST 5 .மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.   அவர் 1950 களில் மிகவும் பிரபலமான பாலின அடையாளங்களில் ஒன்றாகவும், பாலியல் தொடர்பான காலகட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் இருந்தார். ஒரு தசாப்தத்திற்கு சிறந்த நடிகையாக இருந்தார் என்றாலும், அவரது திரைப்படங்கள் 1962 ஆம் ஆண்டில் எதிர்பாராத எதிர்பாராத அவரது மரணத்தால் $ 200 மில்லியனை வசூலித்தன.[1]  இவர் இறந்தபின்னும் ஒரு பிரபலமான கலாச்சாரச் சின்னமாக தொடர்ந்து கருதப்படுகிறார்.[2] இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தார், மன்றோ தனது குழந்தைப் பருவத்தை வளர்ப்பு வீடுகளில் மற்றும் ஒரு அனாதை இல்லத்தில் கழித்தார், பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார். போர் காலகட்டமான 1944 இல் இவர் ஒரு ரேடியோபேன் தொழிற்சாலை வேலை செய்யும் போது, தற்செயலாக ஃபர்ஸ்ட் மோஷன் பிக்சர் யூனிட்டிலிருந்து வந்த ஒரு ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒளிப்படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வடிவழகி தொழ...

K.R.RAMASAMY ,TAMIL ACTOR DIED 1971 AUGUST 5

Image
K.R.RAMASAMY ,TAMIL ACTOR  DIED 1971 AUGUST 5 கே. ஆர். ராமசாமி (இறப்பு: ஆகஸ்ட் 5, 1971) தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமசாமியின் கலை வாழ்க்கை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் ஆரம்பமானது. தனது ஆறாவது வயதிலேயே நாடக மேடையில் ஏறினார். தனது பதின்மூன்றாவது வயதில் டி. கே. எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் இணைந்து கொண்டார். எட்டாண்டு காலம் இதே கம்பனியில் பணியாற்றினார். அப்போது மேனகா என்ற தங்களது நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் மேனகா என்ற அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் பைத்தியக்காரனாக கே.ஆர்.ராமசாமி நடித்தார். இதுவே இவரது முதலாவது படமும் தமிழில் வெளிவந்த முதலாவது சமூகப்படமும் ஆகும். இதன் பின்னர் சண்முகம்...

SHAMIM ARA ,PAKISTAN ACTRESS BORN 1938 MARCH 22

Image
SHAMIM ARA ,PAKISTAN ACTRESS BORN 1938 MARCH 22 Shamim Ara (Urdu: شمیم آرا ‎) (22 March 1938 – 5 August 2016)[1][2] was a Pakistani film actress, film director and film producer. She was born Putli Bai but later adopted the film name Shamim Ara. Her acting career spans from the late 1950s till the early 1970s. She is most famous for her leading role in the then West Pakistan's first color motion picture Naila (1965), released on 29 October 1965, whereas the first full length color motion picture was Sangam (1964) which was produced in the then East Pakistan and released on 23 April 1964.[3] Career In 1956, Putli Bai's family were visiting some relatives in Lahore, Pakistan, when after a chance meeting with the well-known film director, Najam Naqvi, she was signed for his next movie. He was searching for a new face for his film Kanwari Bewah (1956) and was impressed by her cute face, sweet voice, approachable personality and innocent yet inviting smile. I...