Posts

Showing posts with the label SOLDIERS

NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS REMAINS BURIED AFTER 209 YEARS

Image
  NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS  REMAINS BURIED AFTER 209 YEARS நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் 14 பிப்ரவரி 2021 நெப்போலியன் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தார்கள். 1812ஆம் ஆண்டு, நெப்போலியனின் படை, மாஸ்கோவிலிருந்து பெருத்த சேதத்துடன் பின்வாங்கியது, அவரது ரஷ்யப் படையெடுப்புக்கு ஒரு முடிவு கட்டியது.

INDIAN SOLDIERS ESCAPED FROM PAKISTAN JAIL

Image
INDIAN SOLDIERS ESCAPED  FROM PAKISTAN JAIL  .பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை 'ரெட் ஒன், யூ ஆர் ஆன் ஃபயர்...'… குழுவின் தலைவர் தீரேந்திர ஜாஃபாவின் ஹெட்போனில் சக விமானி ஃபர்டியின் குரல் கேட்டது. மற்றொரு விமானி மோகனின் குரலும் ஒலித்தது, ' பெல் அவுட் ரெட் ஒன், பெல் அவுட்.' மூன்றாவது விமானி ஜக்கூ சக்லானியின் குரலிலும் பரபரப்பு காணப்பட்டது, 'சார்... யூ ஆர்.... ஆன் ஃபயர்... கெட் அவுட்... ஃபார் காட் சேக்... பெல் அவுட்...' ஜாஃபாவின் சுகோய் விமானத்தில் ஏற்பட்ட தீ காக்பிட் வரை பரவியது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. விமானியின் இருக்கையில் இருந்து வெளியேறும் பொத்தானை ஜாஃபா அழுத்தியதும், அவர் வெளியே தள்ளப்பட்டு, அவருடைய பாராசூட் விரிந்து அவரை தரைக்குக்கொண்டு சென்றது. தரையில் இறங்கியதும், அல்லாஹு அக்பர், நார்-இ-தக்பீர் என்று முழங்கியவாறே ஓடி வந்த கிராம மக்களின் கூட்டம் அவரை சூழ்ந்தது என்று ஜாஃபா கூறுகிறார். அவரது ஆடைகளை பிடித்து இழுத்து கிழித்தவர்கள், கையிலிருந்த கடிகாரத்தையும் அவரிடம் இருந்த சிகரெட் லைட்டரையும் பிடுங்...

A SHORT HISTORY OF FISHERMAN , FORMERELY CHOLA SOLDIERS

Image
A SHORT HISTORY OF FISHERMAN , FORMERELY CHOLA SOLDIERS வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து அறிக்கை விடுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், "கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரியுள்ளார். மீன்பிடிப்பில் ஈடுபட்டு, சிங்களப்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரில், 22 பேர் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களில் 21 பேர் வன்னியர்கள். இவர்களின் வரலாறு ஒரு வீரமிக்க போர் வரலாறு ஆகும்! சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களப்படையினர் தென் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கிராமங்களைக் கொளுத்தினர், மக்களைக் கொன்றனர். சிங்களப் படையின் அட்டூழியத்தைத் தடுக்க சோழ மன்னர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பினார். சோழப்படையினர் சிங்களப் படையைத் தோற்கடித்து, சிங்களத் தளபதிகளின் தலையைக் கொய்து மதுரைக் கோட்டை மு...