MEERA JASMINE ,ACTRESS BORN 1982 FEBRUARY 15
MEERA JASMINE ,ACTRESS BORN 1982 FEBRUARY 15 மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. [1] @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ கேரளா -படித்த முட்டாள்களின் உறைவிடம் மீரா ஜாஸ்மின் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சாமி கும்பிடப்போனதால் கோவிலுக்கு களங்கம் ஏற்பட்டதாக கூறி கலாட்டா செய்தனர் பின்னர் மீரா ஜாஸ்மின் கோவிலுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்ததால் பூஜை செய்து களங்கம் நீக்கப்பட்டது இது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று முத்த அமைப்போ ,சட்ட நிபுணர்களோ பெண்போராளிகளோ யாரும் எதிர்க்க வில்லை சிட்டுக்குருவி போல் துறுதுறுவென இளசுகளின் கனவு கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின்....