Posts

Showing posts with the label ANANDA

ANANDA PADMA NADAR HISTORY

Image
  ANANDA PADMA NADAR HISTORY அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். குளச்சல் போர் கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போர். போர்[தொகு] இப்போரில் டச்சுப்படை நவீன ஆயுதங்களுடன் மோதியும் திருவிதாங்கூர் படையிடம் தோற்றது. டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்யப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் படையை நவீன படுத்த படைதளபதியாக நியமிக்கப்பட்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது. டச்சுப் படை தளபதி டினலாய் கல்லறை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரிக்கோட்டையில் இன்றளவும் உள்ளது. அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்...