Posts

Showing posts with the label மைசூர் போர்

The Battle of Pollilur (Pullalur) இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780,september 10

Image
புள்ளலூர்:  இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780 புள்ளலூர் போர் (The Battle of Pollilur (Pullalur) புள்ளலூரில் 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதி யன்று நடைபெற்றது. இஃது இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இந்தப் புள்ளலூர்ப் போரில் கர்னல் பெய்லியின் படைக்கு திப்பு சுல்தானின்  படையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இப்போரில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் படையும் கர்னல் பெய்லியின் படையும் அருகருகே இருந்தாலும் இந்த இரண்டு படைகளும் இணைவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கர்னல்.பெய்லி,  மேஜர் ஜெனரல் மன்றோவிற்கு. அனுப்பிய குறிப்பில் தன் படை, தலைமைப் படையுடன் இணைவதற்காக, முன்னேறிச் செல்லவிடாமல்  எதிரிப்படை வழிமறிப்பதாக அறிவித்தார். ஆங்கிலப் படையின் மோசமான வியூகம் மற்றும் அணிவகுத்து நடத்துங்கலை (poor strategy and logistics) காரணமாக மூன்று நாட்கள் கழித்து மேஜர் ஜெனரல் மன்றோ, 73 ஆம் ஹைலாண்டர்கள் (73rd Highlanders) படை, கேப்டன் டேவிட் பேய்ர்ட் (Captain David Baird) மேன்மைதா...