Posts

Showing posts with the label MAHATMA GANDHI

THE LAST DAY OF MAHATMA GANDHI JANUARY 30,1948

Image
  THE LAST DAY OF MAHATMA GANDHI  JANUARY 30,1948 #காந்தியின் #கடிகாரம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் எழுதிய கட்டுரை இது. காந்தியின் இறுதி தருணங்களை கண் முன்னாள் நிறுத்துகிறார் . காந்தி தன் நேரத்தையும் பிறரின் நேரத்தையும் மதித்தவர்.காந்தியின் இறுதி நாட்களை வாசிக்கும் பொழுது ஓர் பெறும் நாவலின் இறுதி பக்கத்தை புரட்டுவது போல் மனம் படபடக்கிறது, கனக்கிறது .காந்தியின் கடிகாரம் வழியாக காலவெளியில் ஓர் பயணம் போல் உள்ளது இக்கட்டுரை. காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது. இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் கொண்டது. காந்தி காலத்தில் கடிகாரம் கட்டிக் கொள்வது சராசரி இந்தியர்களின்  இயல்பிலை. லண்டனில் படிக்க சென்றவ...

MAHATMA GANDHI , THE MAN OF 20 TH CENTURY BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30

Image
. MAHATMA GANDHI ,  THE MAN OF 20 TH CENTURY   BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30 20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மனிதர் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 இல்பிறந்தார் தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்… சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையா...

WORLD TOP WRITER LEO TOLSTOY - THE GURU OF MAHATMA GANDHI BORN 1828 SEPTEMBER 9

Image
WORLD TOP WRITER LEO TOLSTOY -  THE GURU OF MAHATMA GANDHI  BORN  1828 SEPTEMBER 9  Count Lev Nikolayevich Tolstoy  9 September [O.S. 28 August] 1828 – 20 November [O.S. 7 November] 1910), usually referred to in English as Leo Tolstoy, was a Russian writer who is regarded as one of the greatest authors of all time. Leo Tolstoy Tolstoy in May, 1908, four months before his 80th birthday (photographed at  Yasnaya Polyana  by  Sergey Prokudin-Gorsky ; the first colour photograph taken in Russia) Native name Лев Никола́евич Толсто́й Born Lev Nikolayevich Tolstoy September 9, 1828 Yasnaya Polyana ,  Russian Empire Died November 20, 1910 (aged 82) Astapovo , Russian Empire Resting place Yasnaya Polyana Occupation Novelist, short story writer, playwright, essayist Language Russian, French Nationality Russian Period 1852–1910 Notable works War and Peace Anna Karenina A Confession The Kingdom of God...