Posts

Showing posts with the label DEMOLISHED

JERUSALEM -GRAVEYARD OF JESUS WAS DEMOLISHED CALIPHA AL -HAKKEEM 1099 OCTOBER 18

Image
  JERUSALEM -GRAVEYARD OF JESUS  WAS DEMOLISHED   CALIPHA  AL -HAKKEEM 1099 OCTOBER 18 .திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும். இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது.[1] ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன...

MOSQUES DEMOLISHED IN CHINA - 16000 IN 5 YEARS

Image
  MOSQUES DEMOLISHED  IN CHINA - 16000 IN 5 YEARS சீனா: 3 ஆண்டுகளில் 16,000 மசூதிகள் இடிப்பு! - ஆஸ்திரேலியாவின் ASPI அறிக்கை சொல்வதென்ன? . மசூதி அழிப்பு நடவடிக்கைகளின் பெரும்பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற மையங்களான உரும்கி மற்றும் காஷ்கருக்கு வெளியே கிட்டத்தட்ட 8,500 மசூதிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலியாவின் ASPI தெரிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் (ASPI) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளிலுள்ள 16,000 மசூதிகளை கடந்த மூன்று வருடங்களில் சீன அதிகாரிகள் இடித்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அங்கு வசிக்கும் உய்குர் இன மக்களை, சீனமயமாக்க அந்நாட்டு அரசு முயன்றுவருவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்காக அதிகமான முகாம்களையும், சிறைகளையும் சீ...