Posts

Showing posts with the label SURESH

KEERTHY SURESH SOUTHERN ACTRESS BORN 1992 OCTOBER 17

Image
  KEERTHY  SURESH SOUTHERN ACTRESS  BORN 1992 OCTOBER 17 கீர்த்தி சுரேஷ் (பிறப்பு 17 அக்டோபர் 1992) ஒரு தமிழ் நடிகை, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் முக்கியமாகத் தோன்றுகிறார். தெலுங்கு திரைப்படமான மகாநதியில் (2018) நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் பல்வேறு படங்களில் நடித்ததற்காக மூன்று SIIMA விருதுகள், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது தெற்கு மற்றும் இரண்டு ஜீ சினி விருதுகள் தெலுங்கையும் பெற்றுள்ளார். கீர்த்தி திரைப்பட தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள். [3] கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைனிங் படித்த பிறகு படங்களுக்குத் திரும்பினார். 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கீதாஞ்சலியில் முதல் கதாபாத்திரத்தில் நடித்தார். [4] அவர் ரிங் மாஸ்டர் (2014), இது என்ன மாயம் (2015), ரஜினி முருகன் (2016), ரெமோ (2016), நேனு சைலஜா (2016), பைரவா (2017), நேனு லோக்கல் (2017), போன்ற படங்களில் நடித்தார். தானா சேர்ந்த கூட்டம் (2018), மகாநதி (...

MALAYALAM ACTOR SURESH GOBI BORN 1960 ,JUNE 26

Image
MALAYALAM ACTOR SURESH GOBI  BORN 1960 ,JUNE 26 சுரேஷ் கோபி  கொல்லத்தில்  ஜுன் 26, 1960ல் பிறந்தார் சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். ஐ, சமஸ்தானம், தீனா, கற்பூர முல்லை, நிரபராதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பவர். இவர் பாஜவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு ஏற்றார். சமீபத்தில் சுரேஷ்கோபி வெளியிட்ட ஒரு அறிவிப்பு திரையுலகினரையும் அ...

LIVE ART MUDEUM ,CHENNAI INAGURATION - KEERTHI SURESH MAY 1,2017

Image
LIVE ART MUSEUM ,CHENNAI  INAGURATION - KEERTHI SURESH MAY 1,2017 கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் மூன்றாவதாக உருவாகி உள்ளது லைவ் ஆர்ட் மியூசியம். May 2, 2017 at 12:26pm உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர். அன்னை தெரசா,  அமிதாப் பச்சன்,  தோனி,  ஜாக்கி சான்,  அர்னால்...

KEERTHY SURESH ,கீர்த்தி சுரேஷ், FAST UPCOMING SOUTH INDIAN ACTRESS BORN 1992 OCTOBER 17

Image
KEERTHY SURESH  கீர்த்தி சுரேஷ் FAST UPCOMING SOUTH INDIAN ACTRESS  BORN  1992 OCTOBER 17 Keerthy Suresh is an Indian film actress who appears in Tamil, Malayalam and Telugu films.[1] The daughter of producer Suresh Kumar and actress Menaka, Keerthy made her debut as a child actress in the early 2000s and, after graduating in fashion design, she returned to do lead roles. She played her first lead role in the 2013 Malayalam film Geethaanjali and has signed up films in Tamil and Telugu films as well. கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் பிறப்பு 17 அக்டோபர் 1992 (அகவை 23) சென்னை ,  தமிழ்நாடு ,   இந்தியா தேசிய...