Posts

Showing posts with the label M.A.GANAPATHY BHAT

M.A.GANAPATHY BHAT ,FORMER HUSBAND OF V.N.JANAKI

Image
எம்.ஏ.கணபதி பட்  FORMER HUSBAND OF V.N.JANAKI BORN 1923 NOV 30 பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மற்றும் ஒப்பனையாளர். எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவி வி.என்.ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னட மொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. வி.என்.ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்த பொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். நடித்தார். எம்.ஜி.ஆருக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், எம்.ஜி.ஆருக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோஹினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் வி.என்.ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் வி.என்.ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் வி.என்.ஜானகிக்கும் இடையில்...