Posts

Showing posts with the label JULY 12

The night New York City went dark JULY 12, 2017

Image
  The night New York City went dark JULY 12, 2017 The night New York City went dark On July 13, 1977, around 9:36pm, the Con Edison power system shut down, plunging New York City into darkness. The blackout that hit in the mid-evening was the result of lightning strikes on electrical equipment that caused power to fail. The power outage left travelers stranded in Grand Central Station as public transportation shut down, caused a New York Mets game at Shea Stadium to end in the sixth inning, and forced the closing of the New York Stock Exchange the following day. Tunnels to Manhattan were closed because ventilation fans were inoperable without electric power. Restaurants and bars that remained open served patrons by candlelight. Declaring a state of emergency, Mayor Beame urged all who did not have vital business in the city to stay home. By the time that electricity was restored about 25 hours later, widespread looting and chaos had broken out throughout the city. Firefighters in t...

KANDAN SANKARALINGA NADAR DIED OF HUNGER STRIKE 1956 JULY 12 - 1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME

Image
  KANDAN SANKARALINGA NADAR DIED OF  HUNGER STRIKE  1956 JULY 12 -  1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்த...

Liudmyla Mykhailovna Pavlychenko Soviet sniper July 12, 1916 – October 10, 1974

Image
  Liudmyla Mykhailovna Pavlychenko  Soviet sniper   July 12, 1916 – October 10, 1974 Liudmyla Mykhailovna Pavlychenko (Ukrainian: Людмила Михайлівна Павличенко, Russian: Людмила Михайловна Павличенко; July 12, 1916 – October 10, 1974) was a Ukrainian Red Army Soviet sniper during World War II.[2] Credited with 309 kills, she is regarded as one of the top military snipers of all time[3] and the most successful female sniper in history.[4][5] Early life and education[edit source] Born in Bila Tserkva on July 12, 1916, Pavlichenko (née Belova) moved to Kiev with her family at the age of fourteen. There she joined a OSOAVIAKhIM shooting club and developed into an amateur sharpshooter, while working as a grinder at the Kiev Arsenal factory.[6] In 1937, as a student of Kiev University she completed a master's degree in history, focusing on the life of Bohdan Khmelnytsky.[7] Career[edit source] World War II[edit source] In June 1941, 24-year-old Pavlichenko was in her fourth yea...

PABLO NERUDA ,POET DIED 1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20

Image
  PABLO NERUDA ,POET DIED  1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20 பாப்லோ நெரூடா died sep 20,1973 காலச்சுவடு, ஆகஸ்ட் 2004 உலகமெங்கும் செத்துப்போன உதடுகள் ஒன்று கூடுகின்றன. “இறந்துகிடக்கும் உங்கள் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கிறேன்”  என்று அறிவித்தவரைப் பற்றி அவை பேசுகின்றன. பாப்லோ நெரூடாவின்( 1904- 1973) நூற்றாண்டு இது. காதலர்கள் பரிமாறிக்கொண்ட ரகசியக் கடிதங்களில் மட்டுமின்றி, புரட்சியாளர்களின் கடைசி நாட்குறிப்புகளிலும் இடம்பெற்றிருந்தவை அவரது கவிதைகள் .ஓர் ஓவியனின் பெயரையும்(பாப்லோ பிக்காஸோ)ஓர் எழுத்தாளனின் பெயரையும் (யேன் நெரூடா) கலந்து தனது புனைப்பெயரை உருவாக்கிக்கொண்ட அவரது உண்மையான பெயர் ((Ricardo Eliecer Neftali Reyes Basoalto) பலருக்கும் தெரியாது. அவர் பிறந்த அடுத்த மாதமே அவரது தாய் இறந்துவிட, அவரது அப்பா, நெரூடாவுக்கு இரண்டு வயதானபோது மறுமணம் செய்து கொண்டார். உலகப்புகழ்பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்துவந்த டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்த செய்தியேடு ஒன்றில் நெரூடாவின் முதல் கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது பதி...