Posts

Showing posts with the label EXTERNAL

INTERESTING HISTORY OF EXTERNAL MOTOR BOAT

Image
INTERESTING HISTORY  OF EXTERNAL MOTOR BOAT எவின்ரூட் மற்றும் கேரி என்ற காதலர்கள் அமெரிக்கா மில்வாக் மாநிலத்தில் உள்ள ஒகாசி ஏரியில் 1902 வாக்கில் பயணம் செய்தனர்.கரையில் இருந்து ஒன்றரை மைல் தாண்டி இருந்த ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது கேரிக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. தனது ஆசையை எவின்ரூட்டிடம் சொல்ல உடனே துடுப்பு படகில் அக்கரைக்கு சென்று ஐஸ்கீரிமை கொண்டு வருவதற்குள் அது உருகி விட்டது. காதலி முகம் வாடியதைப் பார்த்த எவின் ரூட் ஒரு முடிவு எடுத்தார். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 1907 யில் மோட்டார் மூலம் இயக்கப்படும் படகை கண்டுபிடித்தார் எவின்ரூட். இன்று “எவின்ரூட்” உலகின் முன்னணி மோட்டார் படகு தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. Ole Evinrude was born in Gjøvik, Norway on April 19, 1877; five years later, his family emigrated to the United States, settling near Cambridge, Wisconsin. Interested in mechanics from an early age, Evinrude became an apprentice machinist at age 16 and eventually a master pattern make...