Posts

Showing posts with the label KASI

MARUTHA KASI ,LYRICS WRITER ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29

Image
MARUTHA KASI ,LYRICS  WRITER   ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29 ‘உடுமலை நாராயண கவியைப்போல் பாடல் எழுத இன்னொருவர் பிறக்க வேண்டும்’ என்று இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் சொன்னபோது, ‘அவரை விட சிறந்த நூற்றுக்கணக் கானவர்களை உருவாக்குவேன் என்று கண்ணதாசன் குரல் கொடுத்தபோது, பலரும் ஏளனமாக சிரித்தார்கள்.  அப்போது அப்படிச் சிரித்தவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர்.    அந்த அளவுக்கு அப்போது புகழ் உச்சியில் இருந்த உடுமலை நாராயணகவி, தனது திரைப்பாடல் வாரிசாக மருதகாசியை கருதி, அவர் மேல் அன்பு வைத்திருந்தார்.  மருதகாசியும் உடுமலை நாராயணகவியை தனது குருவாக பாவித்தார். உடுமலையை அன்று சி.ஆர்.சுப்பராமன் புகழ்ந்தது போலவே, இன்று, ‘உலகத்திலேயே கண்ணதாசன் தான் சிறந்த கவிஞன்’என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழ்கிறார்.   அவரே, கேட்டமாத்திரத்தில் உடனே மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லர் கண்ணதாசன் என்றும் புகழ்ந்து வருகிறார்.  ஆனால்,  ஆரம்ப காலங்களில் மெட்டுக்கு பாட்டு எழுதுவது கண்ண தாசனுக்கும் சிரமமானதாகவே இருந்திருக்கிறது.  மெட்ட...

WILL AURANGAZEEB ,DEMOLISH KASI VISVANATHAR TEMPLE ?

Image
WILL AURANGAZEEB ,DEMOLISH  KASI VISVANATHAR TEMPLE ? ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள். //கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது. பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1669-ஆம் வருடம் அரசா...