Posts

Showing posts from April, 2021

FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

Image
  FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI  BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30 தியாகி ஆர்.சிதம்பர பாரதி (பிறப்பு:05.06.1905-நினைவு:30.04.1987) (படம்)      சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகிதான் ஆர்.சிதம்பர பாரதி.        பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.         ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.   ...

MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30

Image
  MAHMUD OF GAJINI  971 OCTOBER 2 -1030 APRIL 30 கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர்.[2] இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது. மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும்[சான்று தேவை], இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல...

GAJINI MAHMUD THE VIOLENT DICTATOR

Image
  GAJINI MAHMUD THE  VIOLENT DICTATOR ராட்ஸசன் கஜினி   கொலைகாரன்,கொள்ளைக்காரன்  கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள் ச.நாகராஜன்   தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன்.   அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை. வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட! அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும்.   கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால். அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார்  The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894)     ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வன...

GAJINI MOHAMED INVADER

Image
  GAJINI MOHAMED INVADER #அறிவோம்_கஜினி_முகமது_பகுதி_3  இந்தியாவில் நுழைந்த முதல் முஸ்லீம் மன்னனைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே பல மன்னர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சிறு சிறு பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு பிரச்சனையில்லாமல் இருக்கும் பொழுது வம்படியாக கொள்ளையடிக்கும் நோக்கில் புறப்பட்ட இளைஞன் இவன் தான். இவன் காபூலில் இருக்கும் போதே ஒரு விசித்திரமான பழக்கத்தைக் கொண்டிருந்தான்.போரில் வென்று கொள்ளையடித்து விட்டு திரும்பும்போது மறக்காமல் அந்த மன்னர்களின் விரல்களையும் வெட்டி எடுத்துக் கொண்டு வருவது அவனது ஸ்டைல்.நாம் தபால் தலைகளை சேகரிப்போமே அது போல.அந்த லிஸ்டில் ஜெயபாலனின் விரல்களும் சேர்ந்து கொண்டது தான் வேதனை.அவனது கலெக்சனில் முதல் இந்திய விரல்கள். கஜினிக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டது.வந்த நோக்கம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறுமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.இந்த வெற்றியின் ருசியால் தான் கி.பி.ஆயிரத்தில் சரியாகத் தொடங்கிய முதல் பயணம் ஆண்டுக்கு ஒரு முறை என்று வழக்கமாகிப் போனது. பிரச்சனையே இல்லை.எல்லையில் குட்டி குட்டி ராஜாக்கள்.சேர்...

SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW

Image
  SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW சர்வர் சுந்தரம் (1964) கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே ‘சர்வர் சுந்தரம், திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம். சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அவற்றில் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’, சிவகுமார் நடித்த ‘ஏணிப்படிகள்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன. அன்று முன்னணி நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நாகேஷ். எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருமே தங்களது படங்களில் நாகேஷ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் நாகேஷ் கதைகளில் நுழைக்கப்பட்டார். இரண்டு பேரின் படங்களுக்கு...

M.S.VISWANATHAN VS KANNADASAN

Image
  M.S.VISWANATHAN VS KANNADASAN கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.விஸ்வநாதன்  கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார். இருவருக்கும் அப்படியொரு பந்தம். கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள். 🌹அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார். நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார். 🌹மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில், ‘மா...லைப் பொழுதின்’ என்று சொல்லும்போதே அந்தப் பாடலுக்குள் இருக்கிற சோகம் நமக்குள்ளேயும் வந்துவிடும். 🌹ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார். விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும். டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி. 🌹பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த பாடல்  🌹பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்ற...