Posts

Showing posts with the label 1987

Samantha Ruth Prabhu, BORN:APRIL, 1987

Image
  Samantha Ruth Prabhu , BORN:APRIL ,  1987   சமந்தா ருத் பிரபு  ( Samantha Ruth Prabhu , பிறப்பு:  ஏப்ரல் 28 ,  1987 )  இந்தியத் திரைப்பட   நடிகையும்  உருமாதிரிக் கலைஞரும் ஆவார். [7]  இவர்  தமிழ் ,  தெலுங்குத்  திரைப்படங்களில் நடித்து வருகிறார். [7]  ஒரு  மலையாள ,  தெலுங்கு  இணையருக்குப் பிறந்த இவர்  சென்னையில்  வளர்ந்தார். [5] [8]   2007இல்  இரவி வருமணுடைய  மாஸ்கோவின் காவிரி  திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான  ஏ மாயா சேசவா  முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். [9] [10]  இத்திரைப்படத்திற்காக,  சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை  (2010) இவர் பெற்றுக் கொண்டார். [11]  இவர் அதன்பிறகு நடித்த  பிருந்தாவனம்  (2010),  தூக்குடு  (2011),  சீத்தம்ம வாகி...

MARY ASTOR AMERICAN ACTRESS BORN MAY 3,1906 -1987 SEPTEMBER 25

Image
  MARY ASTOR  AMERICAN ACTRESS BORN  MAY 3,1906 -1987 SEPTEMBER 25 Mary Astor,  born Lucile Vasconcellos Langhanke in 1906 was a successful American actress, best remembered for her role as Brigid O’Shaughnessy in  The Maltese Falcon  (1941). Starting out as a teenager in the silent movies of the early 1920s Astor made a smooth transition to talkies. However her career was nearly derailed in the mid-1930s in what could be described as a case of life imitating art. But few of Astor’s films could match the turbulence of her private life.  In 1930, her first husband, Kenneth Hawks, was killed in a plane crash while directing a movie. Suffering delayed shock she had a nervous breakdown. During her recuperation she was attended to by a Dr. Franklyn Thorpe, whom she married in June 1931. At the same time her parents were consuming most of her salary, living a lavish lifestyle in stark contrast to the poverty from which they rose before Astor’s film care...

WRITER LAKSHMI MARCH 23 ,1921 - 1987 JANUARY 7

Image
 WRITER LAKSHMI  MARCH 23 ,1921 - 1987 JANUARY 7 லக்ஷ்மி  அல்லது  லட்சுமி  ( மார்ச் 23 ,  1921  -  சனவரி 7 ,  1987 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] லக்ஷ்மி  திருச்சி மாவட்டம்   தொட்டியம்  என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி  தென்னாப்பிரிக்காவிலும்  பல ஆண்டுகள் வாழ்ந்தவர். இளமைப் பருவம் [ தொகு ] பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று,  முசிறியில்  ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார்.  திருச்சியில்  ஹோல...

ILEANA ,HINDI ACTRESS BORN NOVEMBER 1, 1987

Image
  ILEANA ,HINDI ACTRESS BORN NOVEMBER 1, 1987 இலியானா டி குரூஸ் (பிறப்பு: நவம்பர் 1, 1987)[1] ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு சினிமா மற்றும் பாலிவுட்டில் தோன்றுகிறார். 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேவதாசு திரைப்படத்திற்காக தென்னிந்திய சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.போக்கிரி (2006), ஜல்சா (2008), கிக் (2009) மற்றும் ஜூலாயி (2012) போன்ற வெற்றிப் படங்களில் தோன்றி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[2] டி'குரூஸ் கேடி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் மற்றும் ஷங்கரின் நண்பன் (2012) இல் மீண்டும் அறிமுகமானார்.[3] 2012 ல், அனுராக் பாசுவின் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பர்ஃபி! மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், அதற்காக அவர் விமர்சன ரீதியான பாராட்டுகளையும் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[4] ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு] டி'குரூஸ் மும்பையில் ஒரு கோவா கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார், மேலும் ஒரு பகுதி மும்பையிலும் ஒரு பகுதி கோவாவிலும...