Posts

Showing posts with the label ஜனாதிபதி

இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி வி.வி .கிரி பிறப்பு 1894 ஆகஸ்ட் 10

Image
இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி  வி.வி .கிரி பிறப்பு 1894 ஆகஸ்ட் 10  வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 ஆகஸ்ட் 1894 - 23 ஜூன் 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார். பிறப்பு முதல் பட்டம் வரை[தொகு] முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல். 1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பிறந்த நாள்: 10 ஆகஸ்ட்   1894 இறந்த நாள்: 23 ஜூன்   1980 இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி வரிசை: 4 ஆவது குடியரசுத் த...