Posts

Showing posts with the label CHARLES II

CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6

Image
CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6 இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, [ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரா...

Charles II was king of England, restoration to the throne in 1660

Image
Charles II was king of England, Scotland and Ireland, whose restoration to the throne in 1660 marked the end of republican rule in England. Charles was born on 29 May 1630, the eldest surviving son of Charles I. He was 12 when the Civil War began and two years later was appointed nominal commander-in-chief in western England. With the parliament ary victory he was forced into exile on the continent. He was in the Netherlands when, in 1649, he learnt of his father's execution. In 1650, Charles did a deal with the Scots and was proclaimed king. With a Scottish army he invaded England but was defeated by Cromwell at the Battle of Worcester in 1651. He again escaped into exile and it was not until 1660 that he was invited back to England to reclaim his throne. Although those who had signed Charles I's death warrant were punished, the new king pursued a policy of political tolerance and power-sharing. His desire for religious toleration, due in large part to his o...