Posts

Showing posts with the label MURDERS MGR

V.N.JANAKI `S RELATIVES COMMITED MURDERS ON ACCOUNT OF MGR`S FRAUDULENT PROPERTIES

Image
V.N.JANAKI `S RELATIVES COMMITED MURDERS ON ACCOUNT OF MGR`S FRAUDULENT PROPERTIES எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட பானு உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயனின் உறவினரான பானு உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தம்பி நாராயணன். இவருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த மகள்களில் சுதா என்பவரை எம்ஜிஆர் தனது வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இந்த சுதாவின் கணவர் தான் விஜயன் என்ற விஜயகுமார். எம்ஜிஆர் மறைவிற்குப்பிறகு அவருக்குச் சொந்தமான ராமாவரம் தோட்டம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை விஜயனும், சுதாவும் நிர்வகித்து வந்தனர். இந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் விஜயனுக்கும், அவரது மனைவி சுதாவின் தங்கைகள் குடும்பத்தாருக்குமிடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2008 ஜூன் 4-ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந...